LATEST NEWS3 months ago
என் சொந்த விருப்பம்தான்…! மதத்தின் எல்லைகளைக் கடந்து.. இந்து வாலிபரைத் திருமணம் செய்த முஸ்லிம் பெண்..! வைரலாகும் பரேலி ‘அனோகி ஷாதி’க்கு பின்னால் உள்ள உண்மை..!!
உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க அகஸ்திய முனி ஆசிரமத்தில் ஒரு தனித்துவமான திருமணம் நடைபெற்றது. ஜான்பூர் மாவட்டத்தின் பில்பூரைச் சேர்ந்த ஷாஜஹான் பானோ என்ற முஸ்லிம் பெண், தனது சொந்த விருப்பத்தின்...