உத்தரப் பிரதேசத்தின் ஜான்சியைச் சேர்ந்த பர்வேஸ் அலி என்ற பிஏ எல்எல்பி மாணவர் சந்தேகத்திற்கு இடமான முறையில் உயிரிழந்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை இரவு அவர் வீட்டிலிருந்து ‘ரேபிடோ’ பைக் பதிவு செய்து வெளியே சென்றுள்ளார். ஆனால் நீண்ட...
டெல்லியிலிருந்து பீகாருக்கு சீமாஞ்சல் எக்ஸ்பிரஸ் ரயிலில் தனது பெற்றோருடன் பயணித்த ஒன்பது மாத ஆண் குழந்தை, அவசரகால ஜன்னல் வழியாகத் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தது. டெல்லியின் சீதாபுரி பகுதியில் வசிக்கும் மோகன் குமார், அவரது...
மைன்புரியின் கப்ரி மொஹல்லாவைச் சேர்ந்த 80 வயதான வீரேந்திர சிங், தனது ஒரே மகனான ராஜ்பால் சிங்கின் சிறந்த எதிர்காலத்திற்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தவர். மனைவியின் மறைவுக்குப் பிறகு, மகனை நன்றாக வளர்த்து ஆளாக்க...
உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் கார் லோன் தொடர்பாக குடும்பத்துக்குள் ஏற்பட்ட தகராறு எதிர்பாராத வகையில் தீவிரமடைந்துள்ளது. தன்னுடைய கார் கடனுக்கான சரிபார்ப்பு நடவடிக்கைக்கு தந்தை உதவ மறுத்ததால் ஆத்திரமடைந்ததாகக் கூறப்படும் இளம்பெண், வீட்டுக்குச் சென்று...
நொய்டாவில் ரேபிடோ நிறுவனத்தின் பார்சல் டெலிவரி சேவையைப் பயன்படுத்திய இளம் பெண் ஒருவருக்கு, அச்சேவையை வழங்கிய ரைடர் தனிப்பட்ட முறையில் தேவையற்ற மெசேஜ்களை அனுப்பிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பார்சல் டெலிவரி செய்து முடித்த...
டெல்லி அரசின் முன்னாள் தலைமைச் செயலாளரான ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி ராகேஷ் மேத்தா, நோய்கள் மற்றும் மன உளைச்சல் காரணமாக நொய்டாவில் உள்ள தனது வாடகை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். கடந்த ஐந்து...
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதான சாப்ட்வேர் இன்ஜினியர் ஒருவர், அமேசான் நிறுவனத்தில் மாதம் சுமார் 4 லட்சம் ரூபாய் வரை சம்பளம் வாங்கி கொண்டிருந்த நிலையில், தற்போது அந்த வேலையை விட்டுவிட்டு இந்திய ராணுவ...
ஆக்ரா மாவட்டம், கண்டௌலி காவல் எல்லைக்குட்பட்ட பீலிபோகர் கிராமத்தில் குடும்ப உறவை உலுக்கும் வகையில் ஒரு கொடூரக் கொலை சம்பவம் நடந்துள்ளது. அக்கிராமத்தைச் சேர்ந்த விவேக் சிகர்வார் என்ற வேலையற்ற நபர், கடந்த ஒரு மாதமாக...
பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள புகழ்பெற்ற இதய அறுவை சிகிச்சை நிபுணரும் பத்மஸ்ரீ விருது பெற்றவருமான டாக்டர் டி.கே. லாகிரியை, முன்னாள் மாணவர் ஆசுதோஷ் சிங் நேரில் சந்தித்தார். அப்போது சுமார்...
சில நேரங்களில் அவசரத் தேவையின் போது மனிதர்கள் செய்யும் விசித்திரமான ‘ஜுகாட்’ நம்மைக் கவரத் தவறுவதில்லை. உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர், மதிய உணவு எடுத்துச் செல்ல டிபன் பாக்ஸ் இல்லாததால், ஸ்டீல் பாத்திரத்தையோ...