ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது கார் மோதிய பயங்கர விபத்தில், தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், அதே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர்...
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள ஜார்க்கலட்டி கிராமத்தில், அண்ணனின் மனைவியுடன் ஏற்பட்ட தகாத உறவு காரணமாக, அண்ணனையே தம்பி கத்தியால் குத்தி கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பிண்டு...
ஆதார், பான் கார்டு ஆவணங்கள் மூலம் ஏழை மூதாட்டியின் பெயரில் போலி நிறுவனம் தொடங்கி ரூ.2.53 கோடி ஜி.எஸ்.டி. வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ள அதிர்ச்சியூட்டும் கார்ப்பரேட் மோசடி கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் அம்பலமாகியுள்ளது. கூலித் தொழில்...
நேபாளத்திற்குச் சுற்றுலா சென்று நிலச்சரிவுப் பேரழிவில் சிக்கிய மூன்று பேருந்துகளில், நடுவில் பயணித்த பேருந்தின் பயணிகள் மட்டுமே நல்வாய்ப்பாக உயிர் தப்பிய நிலையில், அதற்கு முன்னும் பின்னும் சென்ற இரு பேருந்துகளுக்கு என்ன ஆனது என்ற...
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே விடுதியில் தங்கிப் படித்து வந்த 17 வயது கல்லூரி மாணவியை அவரது உறவினரே பாலியல் வன்கொடுமை செய்த கொடூர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓசூர் பேரண்டப்பள்ளி பகுதியைச் சேர்ந்த...
கிருஷ்ணகிரி மாவட்டம் குன்னத்தூர் பகுதியைச் சேர்ந்த நவீன் என்பவரும் சத்யா என்பவரும் தீவிரமாகக் காதலித்து வந்த நிலையில், இருவீட்டுப் பெற்றோரின் கடுமையான எதிர்ப்பையும் மீறி 2 மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துகொண்டனர்....
கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே நிலத்தை விற்ற பணத்துடன் கள்ளக்காதலனுடன் சென்ற மனைவி வித்யாவை (30), கணவர் நாராயணசாமி (39) கல்லால் தாக்கிப் படுகொலை செய்துள்ளார். இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த தேன்கனிக்கோட்டை போலீஸார், கொலை...
கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டை அடுத்த ஓந்தியம் கிராமத்தைச் சேர்ந்த 25 வயதுடைய மாதேஷ்வரி என்பவரை, அவரது நடத்தையில் சந்தேகப்பட்டு கணவர் ஏழுமலை நடுரோட்டில் வைத்து கத்தியால் வெட்டிய கொடூர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கூலித்...
கிருஷ்ணகிரியில் இயக்கப்படும் அரசு பேருந்து ஒன்றில், பயணிகள் செல்லும் வழியில் அமர்ந்து கொண்டு நடத்துநர் சிகரெட் புகைத்த விவகாரத்தில் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதுடன், அந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும்...
கிருஷ்ணகிரி மாவட்டம் கொண்டேப்பள்ளி ஊராட்சி மேலூர் பகுதியைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் திருப்பதி என்பவருக்கும், ஆர்.பூசாரிப்பட்டியைச் சேர்ந்த கட்டிட மேஸ்திரி திருப்பதி என்பவரின் மனைவிக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதையறிந்த மேஸ்திரி...