கொல்கத்தாவில் உள்ள சோர்பகன் சர்போஜனின் துர்கா பூஜை பந்தலில் சனிக்கிழமை மாலை திடீரென பெய்த கனமழையின் காரணமாக ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலியானவர்கள் குறித்து சோகமான தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விபத்தில் தனது தாயை...
துர்கா பூஜை பண்டிகையை முன்னிட்டு கொல்கத்தாவின் சிங்ரிகாட்டா மேம்பாலத்தில் அழகிய வண்ணங்கள் பூசப்பட்டு அழகுபடுத்தப்பட்டது. ஆனால், அக்டோபர் 14 அன்று இந்த மேம்பாலத்தில் பயணித்த மூன்று இருசக்கர வாகன ஓட்டிகள், வளைவில் திரும்பும்போது கட்டுப்பாட்டை இழந்து...
கொல்கத்தாவில் உள்ள பிரபல சவுத் பாயிண்ட் பள்ளியில் (South Point School) ஒன்பதாம் வகுப்பு பயிலும் 15 வயது மாணவர் ஒருவர், வகுப்பறைக்குள்ளேயே சக மாணவரால் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் சரிந்த கொடூரச்...
முன்னதாக புதிதாகப் பிறந்த குழந்தையின் புகைப்படத்தைச் சமூக வலைதளத்தில் பதிவிட்டு விமர்சனத்திற்குள்ளான கொல்கத்தாவைச் சேர்ந்த ஒரு பெண் மருத்துவ ஹவுஸ் சர்ஜன், தற்போது மீண்டும் ஒரு புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். அவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில்...
கொல்கத்தாவில் போக்குவரத்துப் பணியில் ஈடுபட்டுக்கொண்டே சாலையோரத்தில் வசிக்கும் ஒரு ஏழைக் குழந்தைக்குக் கல்வி கற்பித்து வரும் கொல்கத்தா காவல் துறை சார்ஜன்ட் பிரகாஷ் கோஷ் இணையதளங்களில் பலரது இதயங்களை வென்றுள்ளார். கல்வித் துறையில் முதுகலைப் பட்டம்...
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள பெல்லி வியூ மருத்துவமனையில், அர்பிதா சாந்த்ரா என்ற கர்ப்பிணி பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவரின் கருப்பையில் உள்ள குழந்தைக்கு கொரோனா வைரஸ் தொற்று இருந்ததை கண்டறிந்தனர்....
கொல்கத்தா தேசிய மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பணியாற்றி வரும் சுதேஷ்ணா மொண்டல் என்ற மருத்துவ பயிற்சி மருத்துவர், மருத்துவமனையின் புதிதாகப் பிறந்த குழந்தைகள் பிரிவு மற்றும் பிரசவ வார்டுகளில் பிறந்த குழந்தைகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள்...
70 வயதான கருணா கோஷ் என்பவரைப் பற்றிய நெகிழ்ச்சியான வீடியோவைContent Creator ஆராதனா சாட்டர்ஜி சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். கொல்கத்தாவின் குறுகிய தெருவில் புன்னகையுடன் காணப்படும் கருணாவின் முகத்தைப் பார்த்து, அவர் பின்னணியில் இருக்கும் பெரும்...
கொல்கத்தாவின் NRS அரசு மருத்துவமனையில் இரவு நேரப் பணியில் ஈடுபட்டிருந்த 30 வயதான செவிலியர் ரூபாலி பர்மன், மகளிர் மருத்துவப் பிரிவின் கழிவறைக்குச் சென்றவர் நீண்ட நேரமாக வெளியே வராததால் சக ஊழியர்களால் கதவு உடைக்கப்பட்டு...
கொல்கத்தாவில் உள்ள புகழ்பெற்ற அரசு நில ரத்தன் சர்க்கார் மருத்துவமனையில் மகப்பேறு பிரிவின் உயர் பராமரிப்புப் பிரிவில் பணியாற்றி வந்த 30 வயதான ரூபாலி பர்மன் என்ற செவிலியர், புதன்கிழமை இரவு பணி நேரத்தில் காணாமல்...