கோவை மாவட்டம் வால்பாறை அருகே அப்பர்பாரளை எஸ்டேட் தொழிலாளர் குடியிருப்பில், தாயின் கண்முன்னே வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுவனைச் சிறுத்தை ஒன்று கவ்விச் செல்ல முயன்ற நெஞ்சை பதறவைக்கும் சம்பவம் அரங்கேறியுள்ளது....
இந்தக் குடும்பப் பொறுப்புகள் எத்தனை குழந்தப்பருவங்களைச் சூறையாடிவிட்டன. ஒரு பயணி வாகனத்தில் தினமும் தண்ணீர் பாட்டில்களை விற்பனை செய்து, இந்தச் சிறுவன் தன் குடும்பத்தைக் காப்பாற்றி வருகிறான். வருமானம் என்ற பெயரில், சில நேரங்களில் அவனால்...
ரயில் நிலையம் ஒன்றில் ஒரு சிறு குழந்தை அங்கிருந்த நாய் ஒன்றுடன் மிகவும் ஜாலியாக விளையாடிக் கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாகத் தடுமாறி தண்டவாளத்தில் திடீரென கீழே விழுந்துள்ளது. இதைப் பார்த்த அங்கிருந்த பயணிகள் மற்றும் பொதுமக்கள்...
மலைப்பாம்பு போன்ற பாம்புகள் மிகவும் ஆபத்தானவை. அவற்றிற்கு விஷமோ அல்லது கடிக்கும் ஆற்றலோ இல்லாவிட்டாலும், அவை உடலளவில் மிகவும் வலிமை வாய்ந்தவை. ஒருமுறை அவை எதையாவது இறுக்கிப் பிடித்துவிட்டால், அதிலிருந்து தப்பிப்பது மிகவும் கடினம். சமீபத்தில்...
கொல்கத்தாவில் போக்குவரத்துப் பணியில் ஈடுபட்டுக்கொண்டே சாலையோரத்தில் வசிக்கும் ஒரு ஏழைக் குழந்தைக்குக் கல்வி கற்பித்து வரும் கொல்கத்தா காவல் துறை சார்ஜன்ட் பிரகாஷ் கோஷ் இணையதளங்களில் பலரது இதயங்களை வென்றுள்ளார். கல்வித் துறையில் முதுகலைப் பட்டம்...
சாலையில் தனக்கு பின்னால் வரும் கார், தனது சைகைகள் மற்றும் முக்கியமான வழிகாட்டுதல்கள் இல்லாமல் நகர முடியாது என்று அந்தச் சிறுவன் தீவிரமாக நம்பியுள்ளான். அவனது இந்த மழலைத்தனமான நம்பிக்கையையும் ஆர்வத்தையும் கண்ட அந்த பெண்...
இரவு நேரத்தில் நீண்ட நேரம் விழித்துப் படிப்பதால் ஏற்பட்ட கருவளையத்தைப் போக்க, சமூக வலைத்தள வீட்டு வைத்தியத்தைப் பார்த்து கண்களுக்குக் கீழே காபி பேஸ்ட் தடவிய மாணவன் ஒருவன், இப்போது காபியின் வாசனையால் தனது மூளை...
சீனாவின் ஹுனான் மாகாணம், யோங்ஜோவ் நகரம், லான்ஷான் கவுண்டியில் உள்ள ஷிஷி கிராமத்தில் கடந்த செப்டம்பர் 19, 2026 அன்று மதியம் 2:17 மணியளவில் சிறுவன் ஒருவன் விபத்தில் சிக்கிய பதைபதைக்க வைக்கும் கண்காணிப்பு கேமரா...
ஒரு சிறிய குழந்தையும், ‘பாம்பு அண்ணனும்’ எந்தவித பயமும் இல்லாமல், அருகருகே அமர்ந்து மிகவும் நிதானமாக போனில் கார்ட்டூன் பார்க்கும் அரிய வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி நெட்டிசன்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பொதுவாகப் பாம்பைக் கண்டால்...
குஜராத் மாநிலம் வதோதராநகருக்கு அருகே உள்ள பாஜ்வா கிராமத்தில், சாலையோரம் நடந்து சென்ற ஒரு பச்சிளம் குழந்தையைத் தெரு மாடு ஒன்று திடீரென அசுரத்தனமாகத் தாக்கிய நெஞ்சைப் பதறவைக்கும் நேரடி சிசிடிவி வீடியோ காட்சிகள் தற்பொழுது...