குஜராத் மாநிலத்தில் விளையாடிக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாகத் தவறி கீழே விழுந்த நசிஷ் என்ற சிறுவனின் முதுகில் குத்திய இரும்பு கம்பி, அவனது வாய் வழியே வெளியே வந்த அதிர்ச்சியூட்டும் விபரீதச் சம்பவம் பெரும் பரபரப்பை...
நோய்டாவில் 15 வயது சிறுவன் ஒருவன் காரை ஓட்டிச் சென்று மற்றொரு காரின் மீது மோதி விபத்தை ஏற்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விபத்துக்குள்ளான அந்த மற்றொரு காரில் ஒரு குழந்தை இருந்த நிலையில்,...
இன்றைய காலகட்டத்தில் வ்லாக்கிங் செய்து பணம் சம்பாதிக்கச் சிறந்த கேமரா திறனும், சரமாரியான பேச்சும் அவசியமாகக் கருதப்படும் நிலையில், எங்குமே பேச முடியாத ஒரு பிஞ்சுச் சிறுவன் தன் மௌனமான வெளிப்பாடுகளால் உலகையே தன் பக்கம்...
ஒரு சிறுவன் கையில் ராக்கியுடன் அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்த காட்சியானது பார்ப்பவர்கள் அனைவரையும் நெகிழ்ச்சியடையச் செய்தது; முதலில் அவன் ராணுவ சீருடை அணிந்திருந்த சகோதரிகளிடம் கேட்க அவர்கள் மறுத்துச் சென்றாலும், மற்றொரு பெண்ணும் ராக்கி...
சாலையோரம் பிச்சை எடுத்த சிறுவனுக்குப் பிச்சைப் போடுவதற்குப் பதிலாக, தன் கடையில் மாதச் சம்பளத்தில் வேலைக்கு அமர்த்திப் பிச்சை எடுக்கும் பழக்கத்தை நிறுத்தச் செய்த கடையின் உரிமையாளர் ஒரு நாள் அவனிடம் கடையின் பொறுப்பை முழுமையாக...
பெற்றோர்கள் கண்டிப்பதையும், தங்களுக்குப் பிடித்த சாக்லேட்டுகளைப் பறிப்பதையும் இன்றைய தலைமுறை குழந்தைகள் தங்களின் மனித உரிமை மீறலாகவே பார்க்கத் தொடங்கிவிட்டனர். ஒரு சிறிய சாக்லேட்டுக்காகக் குழந்தை காவல் நிலையம் வரை சென்றதை நினைத்தால் வியப்பாகவும், நகைச்சுவையாகவும்...
வீட்டின் மாடியில் இருந்து 20 அடி உயரத்தில் தவறி விழுந்த மூன்று வயது சிறுவன் கார்த்திக் மீது இரும்பு கம்பி ஒன்று தலை மற்றும் தோள்பட்டையில் பாய்ந்த கோரச் சம்பவம் நிகழ்ந்த நிலையில், தனியார் மருத்துவமனை...
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் தேஹாத் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் படிக்கும் மாதவ் மிஷ்ரா என்ற சிறுவன், அங்குள்ள கல்விச் சீரழிவை எதிர்த்து காவல் நிலையத்திற்குச் சென்று புகார் அளித்துள்ளான். பள்ளியில் ஆசிரியர்கள் பாடம்...
கட்டில் ஒன்றில் படுத்துக்கொண்டு தனது மொபைல் போனில் சிறுவன் ஒருவன் ஜாலியாக கேம் விளையாடிக்கொண்டிருந்தபோது, திடீரென அங்கு வந்த குரங்கு ஒன்று எந்தவித பயமும் இன்றி அவனது அருகில் வந்து அமர்ந்துகொண்டதுடன், மனிதர்களைப் போல மிகவும்...
லெபனானில் பஃகா காட்டுப் பகுதியில் நள்ளிரவில் உலாவிக்கொண்டிருந்த இளைஞர்கள் குழு ஒன்று, இருட்டில் தனியாக மரத்தில் கட்டப்பட்டிருந்த ஒரு சிறுவனைக் கண்டு அதிர்ச்சியடைந்தது. அச்சமடைந்த அந்த இளைஞர்கள் உடனடியாக அச்சிறுவனின் அருகில் சென்று, அவனைக் கட்டிலிருந்து...