அம்பாசமுத்திரம் தொகுதி இடைத்தேர்தலில் பொது வேட்பாளராக நிற்பது குறித்து இதுவரை தாம் எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை என்றும், தம்மைக் கூட்டு வேட்பாளர் அல்லது பொது வேட்பாளர் என்று கிளப்பிவிடுவது தவெக-வினர் தான் என்றும் நாம் தமிழர்...
அம்பாசமுத்திரம் தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை தி.மு.க ஆதரிக்குமா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, “தேர்தல் தேதி அறிவிக்கட்டும், அதன்பிறகு அதுபற்றிப் பேசலாம்” என்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மழுப்பலான பதிலை அளித்துள்ளார்....
அதிமுக சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்ததால் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் தொகுதி காலியாகியுள்ளது. இதனால் இத்தொகுதியில் விரைவில் இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது. இந்தச்...
அம்பாசமுத்திரம் தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக தாம் போட்டியிடப்போவதாக சீமான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இந்த நிலையில், திமுக மற்றும் அதிமுக ஆகிய திராவிட கட்சிகளின் சார்பில் கூட்டாக நிறுத்தப்படும் பொது வேட்பாளராக நீங்கள்...
தமிழகத்தில் நொய்யல் உள்ளிட்ட ஆறுகளில் நுரை பொங்கி வழிவதற்கு மக்கள் பயன்படுத்தும் சோப்பு மற்றும் ஷாம்புதான் காரணம் என சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் (ராஜீவ்) விளக்கம் அளித்துள்ளார். இது பொதுமக்களிடையே விவாதத்தை ஏற்படுத்திய...
சீமான் சிவகங்கையில் செய்தியாளர்களை சந்தித்தபோது, சிவகங்கையில் குற்றச் சம்பவங்கள் அதிகரித்திருப்பது குறித்து அவரிடம் கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், “நான் மண்ணின் மகன் என்பது இப்போது தெரிகிறது. என்னை நான்கு தொகுதியிலும் தோற்கடித்துவிட்டு, இங்கே குற்றச்...
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,தனது சொந்த மாவட்டமான சிவகங்கையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது தேர்தல் தோல்விகள் மற்றும் மக்களின் வாக்குப்பதிவு அரசியல் குறித்துத் தனது ஆழ்ந்த ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். ஆவின் பால் பொருட்களின் விலை...
திமுகவினர் தங்களின் கேள்விக்குப் பதிலளிக்காமல் திசைதிருப்புவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளரும் அமைச்சருமான வன்னி அரசு கடுமையாகக் குற்றம்சாட்டியுள்ளார். “திருட்டு திமுக” என்று விமர்சித்ததோடு, “கலைஞருக்குப் பேனா சிலை வைத்தால் அதை உடைப்பேன்” என்று...
தாராபுரத்தில் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராகக் களமிறங்கிய கார்த்திகா கைது செய்யப்பட்டதை எதிர்த்து குரல் கொடுத்த தலைவர்களுக்கு சீமான் நன்றி தெரிவித்தார். அதனை விமர்சித்து சமூகநீதித்துறை அமைச்சர் வன்னி அரசு “திமுகவுக்கும் வெட்கமில்லை, நாதகவுக்கும்...
நாம் தமிழர் கட்சியிலிருந்து முக்கிய நிர்வாகிகள் உட்பட 27 பேர் விலகி, தமிழக வெற்றிக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர். நாதக மாநில ஒருங்கிணைப்பாளர் க.ராமசுப்பிரமணி, இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் நாராயணன், தொழிற்சங்க பாசறை...