தனித்து மட்டுமே போட்டியிடுவோம் என்று கூறிவந்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், அம்பை தொகுதியில் திமுக மற்றும் அதிமுக ஆதரவுடன் பொது வேட்பாளராகக் களமிறங்க உள்ளதாக வெளியான தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை...
சீமான் ஆதரவாளர்கள் தேவையில்லாமல் தன் பெயரை அவதூறு விவாதங்களில் இழுப்பதாக நடிகை விஜயலட்சுமி கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானின் தம்பிகள் மற்றும் ஆதரவாளர்கள், சமூக ஊடகங்களில் தங்களுக்கு எதிராக எழும்...
சட்டமன்ற நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தின் போது, தமிழ் மொழி குறித்துப் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நிதித்துறை அமைச்சர் என். மரிய வில்சனுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையான கண்டனத்தைப் பதிவு...
கோவையில் 19 வயது கல்லூரி மாணவர் அமுதன் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் முதலமைச்சருமான விஜயை நோக்கி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்...
“ஜோசப் விஜய் என்று சொன்னால் எவனுக்கோ வலிக்குதாம், அதுதானே முதலமைச்சரின் உண்மையான பெயர்” என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை நடிகை விஜயலட்சுமி மறைமுகமாக மிகக் கடுமையாகச் சாடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அண்மையில்...
அம்பாசமுத்திரம் சட்டமன்றத் தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் வரவுள்ள நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அங்கு நேரடியாகக் களமிறங்கும் முனைப்புடன் பல்வேறு அரசியல் நகர்வுகளை மேற்கொண்டு வருகிறார். “இடைத்தேர்தலில் போட்டியிட வெறிக்கொண்டு காத்திருக்கிறேன்”...
கர்நாடகாவில் மேகதாது அணையை கட்டியே தீருவோம் எனப் பிடிவாதம் காட்டும் காங்கிரஸ் கட்சியுடன், தமிழக ஆளுங்கட்சி ஏன் கூட்டணி வைத்துள்ளது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார். தமிழகத்தின்...
காவிரி உரிமை மீட்புப் போராட்டத்தில் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத்தின் அரசியல் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்துள்ளார். “அவர் கடவுளின் குழந்தையா? தற்குறிகள் என்று நாங்கள் ஏதோ...
பீகாரில் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி இடைத்தேர்தலில் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து, தமிழ்நாட்டிலும் அதுபோன்ற அரசியல் மாற்றத்தை உருவாக்க நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திட்டமிட்டு வருகிறார். விரைவில் நடைபெறக்கூடும் என...
காவிரி நதிநீர் விவகாரத்தில் காட்டாத தீவிரமான வேகத்தை, கைது நடவடிக்கைகளில் ஆளுங்கட்சி காட்டுவது தமிழ்நாட்டின் அரசியல் நிலைக்கு ஒரு சாபக்கேடு என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார். இது தொடர்பாகத் தனது ‘X’...