“அன்னைக்கு அப்படி சொன்னீங்க… இன்னைக்கு இப்படி பண்றீங்க..” திராவிடக் கடப்பாரையைக் கையிலெடுத்த சீமான்..! வச்சு செஞ்ச வன்னி அரசு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“அன்னைக்கு அப்படி சொன்னீங்க… இன்னைக்கு இப்படி பண்றீங்க..” திராவிடக் கடப்பாரையைக் கையிலெடுத்த சீமான்..! வச்சு செஞ்ச வன்னி அரசு..!!

Published

on

இடைத்தேர்தலில் பொது வேட்பாளராக சீமான் தன்னை மறைமுகமாக சுட்டிக்காட்டுவது குறித்து அமைச்சர் வன்னி அரசு கடுமையாக விமர்சித்துள்ளார். செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், சீமானின் அரசியல் நிலைப்பாடுகள் மற்றும் முரண்பாடான பேச்சுகள் குறித்து தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

முன்னதாக, “எந்த பார்ப்பன கடப்பாரையைக் கொண்டு திராவிடக் கோட்டையை இடிப்பேன்” என்று சீமான் கூறியிருந்ததைச் சுட்டிக்காட்டிய வன்னி அரசு, தற்போது சீமான் அந்தப் பார்ப்பன கடப்பாரையைத் தூக்கி எறிந்துவிட்டு, திராவிடக் கடப்பாரையைக் கொண்டே தமிழ் தேசியக் கோட்டையை இடிப்பதற்குப் புறப்பட்டுவிட்டார் என்று மிகக் கடுமையாகச் சாடிப் பேசியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in