காஞ்சிபுரம் ஓரிக்கையில் அமைந்துள்ள தனியார் விடுதியில், மதிமுக காஞ்சிபுரம் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் மாவட்டச் செயலாளர் கருணாகரன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற மதிமுக துணைப் பொதுச்செயலாளர் சு.ஜிவன், கட்சியின் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகள்...
தமிழகச் சட்டமன்றத்தில் ரேஷன் அரிசி விநியோகம் தொடர்பாக அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையன் உள்ளிட்ட சிலர் பேசிய கருத்துக்கள் தற்பொழுது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசியைப் பொதுமக்கள்...
கோவை விமான நிலையத்தில் தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசுகையில், இந்தியாவுக்கே வழிகாட்டும் சிறந்த மாநிலமாகத் தமிழகத்தை உருவாக்குவதே இலக்கு என்ற அடிப்படையில், தமிழக வெற்றிக் கழக கட்சியின்...
தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தவெக அமைச்சர் செங்கோட்டையன் ஆகியோருக்கு இடையே குதிரை பேரம் தொடர்பாகக் கடுமையான வாக்குவாதமும் விவாதமும் அரங்கேறியுள்ளது. அதிமுக சார்பில் வெற்றி பெற்றவர்கள், சபாநாயகரைச் சந்தித்துத் தங்களது...
ஈரோட்டில் நடைபெற்ற தவெக கட்சி நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் அமைச்சரும் அக்கட்சியின் முக்கிய நிர்வாகியுமான கே. ஏ. செங்கோட்டையன், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரை மறைமுகமாக கடுமையாக...
அதிமுகவின் தற்போதைய நிலை குறித்து விமர்சித்துள்ள அமைச்சர் செங்கோட்டையன், அக்கட்சி எதிர்காலத்தில் மதிமுகவைப் போல மாறும் சூழல் உருவாகும் என்று சாடியுள்ளார். அடிமட்டத் தொண்டர்கள் யாரும் இன்றி, வெறும் தலைவர்கள் மட்டுமே எஞ்சியிருக்கும் ஒரு கட்சியாக...
தமிழக அரசியல் களத்தில் தற்போதைய ஹாட் டாபிக் தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகியும், தமிழக அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன் ஈரோடு கோபிசெட்டிபாளையத்தில் பேசிய கருத்துகள்தான். அதிமுகவின் தற்போதைய பலவீனமான நிலையைப் பார்த்து, அக்கட்சியைச் சேர்ந்த 10...
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தனது பேட்டி ஒன்றில், “தன் பேத்திக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை, அந்தப் பெண் வீரம் காட்டி ‘சம்பவம்’ செய்துள்ளார்; அவர்தான் நிஜமான வேலுநாச்சியார்” என்று மிகவும் ஆவேசமாகப் பேசினார்....
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களைக் கைப்பற்றி, கட்சித் தலைவர் விஜய் தலைமையில் கூட்டணி ஆட்சியை அமைத்த சூழலில், பேரவையில் திமுக மற்றும் தவெக உறுப்பினர்களிடையே காரசாரமான விவாதம் ஏற்பட்டது....
தமிழக அரசியலின் மூத்த தலைவர்களில் ஒருவரான அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், கடந்த 1972-ஆம் ஆண்டு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களால் தொடங்கப்பட்ட அதிமுகவில் இணைந்து தனது அரசியல் பயணத்தைத் தொடங்கினார். அதனைத் தொடர்ந்து, 1977-ஆம் ஆண்டு நடைபெற்ற...