சென்னையை அடுத்த பெரவள்ளூரில் தனது தாயைக் கொன்றுவிடுவதாக மிரட்டி, வளர்ப்பு மகளை 5 ஆண்டுகளாகத் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக 58 வயதுடைய ஆயுதப்படை காவலர் வேல்முருகன் என்பவரை போலீஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்....
சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் ஆயுதப்படை மோட்டார் வாகன பிரிவில் காவல் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்த ராஜ் (59) என்பவர், அவரது இல்லத்தில் கருகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது....
சென்னை வண்ணாரப்பேட்டையில் 6 ஆண்டுகாலக் கள்ளக்காதலை முறித்துக் கொண்டு வேறு ஒருவருடன் பழகிய ஆத்திரத்தில், திருமணமான பெண் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த கொடூரக் கள்ளக்காதலனைப் போலீசார் கைது செய்துள்ளனர். வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த...
சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் நேற்று காலை 8 மணியளவில் 7-வது நடைமேடையில் இருந்து திருச்சி நோக்கி சோழன் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டுச் சென்றது. ரெயில் மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தபோது, ஆண் பயணி ஒருவர் ரெயிலின்...
சென்னையில் பாலியல் உறவுக்கு அழைத்த நபரை நம்பிச் சென்ற 31 வயது இளம்பெண் ஒருவருக்கு கத்திக்குத்து விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அழைத்ததை...
சென்னையை அடுத்த மடிப்பாக்கத்தில், உடல்நிலை சரியில்லாத மூதாட்டியைப் பார்த்துக் கொள்ள வந்த பெண், அவரிடமிருந்து 10 பவுன் தாலிச்சங்கிலியைப் பறித்துக் கொண்டு குளியல் அறைக்குள் பூட்டி விட்டுத் தப்பிய பரபரப்புச் சம்பவம் நடந்துள்ளது. மடிப்பாக்கம் அய்யப்பன்...
சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில் அம்பத்தூரைச் சேர்ந்த 10-ஆம் வகுப்பு மாணவர் ஹரீஷ் பங்கேற்றார். போட்டியின் இறுதிச் சுற்றின் போது எதிர்பாராதவிதமாக அவரது தலையில் பலத்த அடிபட்டதால், அவர் மேடையிலேயே மயங்கி விழுந்து...
சென்னையில் அதிக வட்டி தருவதாகக் கூறி போலி முதலீட்டுத் திட்டம் மூலம் ரூ.23 லட்சம் மோசடி செய்த புகாரில் பூஜா ஜெயின் (39) என்ற பெண் சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தனியார் வங்கிகளில்...
சென்னை திருவொற்றியூர் பகுதியில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகத் தனியாக வசித்து வந்த 33 வயது பெண்ணிடம், இன்ஸ்டாகிராம் மூலம் பழகி 155 சவரன் தங்க நகைகளை மோசடி செய்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்....
சென்னை ஆலப்பாக்கம் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த மின்சார இருசக்கர வாகனம் ஒன்றில் இருந்து திடீரென புகை வந்ததைக் கவனித்து, ஓட்டுநர் உடனடியாகக் கீழே இறங்கியதால் நூலிழையில் உயிர் தப்பினார். அவர் வாகனத்தை நிறுத்திவிட்டு அதிலிருந்து...