ஜப்பானில் பிறப்பு விகிதம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்குச் சரிந்து, முதியோர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழலில், நாட்டின் மக்கள்தொகையைக் காப்பாற்றுவதற்காகப் பெண் ஒருவர் தனது ஏழாவது குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார். இந்தச் சம்பவம் சர்வதேச அளவில் பெரும்...
ஜப்பான் நாட்டில் 100 வயதைக் கடந்தவர்களின் எண்ணிக்கை செப்டம்பர் நிலவரப்படி 99,763 ஆக உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளதுடன், இவர்களில் 88 சதவீதம் பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. உலகிலேயே நீண்ட ஆயுட்காலம் கொண்ட மக்களைக்...
ஜப்பான் நாட்டின் அமோரி மாகாணத்தில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற ஹிரோசாகி கோட்டையின் முக்கிய பகுதியை மீண்டும் அதன் பழைய அடித்தளத்திற்கே கொண்டு செல்லும் பிரம்மாண்ட பணி நடைபெற்று வருகிறது. 1611-ஆம் ஆண்டு கட்டப்பட்டு, 1810-இல் சீரமைக்கப்பட்ட...
அந்நிய நாட்டில் சுற்றுலா செல்லும் போது பணம், பாஸ்போர்ட், கிரெடிட் கார்டு உள்ளிட்ட முக்கியமான பொருட்கள் அடங்கிய பை தொலைந்து போனால் ஏற்படும் பதற்றத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அத்தகைய சோதனையை ஜப்பானுக்குச் சுற்றுலா சென்ற...
ஜப்பானின் புகழ்பெற்ற ஃபூஜிமலைப் பாதையில் ஏறியபோது சோர்வடைந்த 7 வயது மகனைப் பாதி வழியிலேயே தனியாகத் தவிக்கவிட்டு, மூத்த மகனுடன் தந்தை மலை உச்சிக்குச் சென்ற அதிர்ச்சி சம்பவம் உலகளவில் பெரும் பரபரப்பையும் கண்டனத்தையும் ஏற்படுத்தியுள்ளது....
ஒரு ஜப்பானியப் பெண் பார்ப்பவர் வியக்கும் அளவிற்கு மிகவும் அழகான ஒரு ஆடவரைத் திருமணம் செய்துகொண்டார். ஆனால், அவரது கணவரின் அதீத அழகு காரணமாகச் சுற்றியுள்ள மக்கள் இவரை எப்போதும் கணவனுடன் ஒப்பிட்டுக் குறைத்து மதிப்பிட்டுப்...
ஜப்பானைச் சேர்ந்த ஜாசோ என்ற 26 வயது இளைஞர் தன்னை நாய் போல மாற்றிக் கொள்ளக் கோடிக்கணக்கில் செலவழித்து பல அறுவை சிகிச்சைகள் செய்து கொண்டதாக சமூக வலைதளங்களில் ஒரு செய்தி வைரலாகி வருகிறது. அவர்...
ஜப்பானின் குமாமோட்டோ மாகாணத்தில் உள்ள யட்சுஷிரோ நகரில், குமாமோட்டோ விரிவான மருத்துவமனையில் 2026 ஜூலை 28 அன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அப்போது அறுவை சிகிச்சை அரங்கில் கடுமையான நில அதிர்வுகளுக்கு மத்தியிலும், மருத்துவர்களும் செவிலியர்களும்...
ஜப்பானின் ஷிஸுவோகா மாகாணத்தில் உள்ள 7-Eleven கடையில், ‘அனந்த்’ என்ற இந்திய சுற்றுலாப் பயணிக்கு இனவெறித் துன்புறுத்தல் நேர்ந்ததாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார். ஷிஸுவோகாவில் தனது பயணத்தின் கடைசி நாளில், அவர்...
ஜப்பானின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள கியூஷூ தீவிற்கு உட்பட்ட குமாமோட்டாவில், ரிக்டர் அளவில் 7.0 ஆகப் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலநடுக்கமானது கடலுக்கு அடியில் 20 கிலோமீட்டர் ஆழத்தில் மையம்...