சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமை (போக்சோ) வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தொழிலதிபர் வீரமணியின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் கிடைத்த விவரங்கள் குறித்து விரிவான பதில் மனு தாக்கல் செய்யப்படும் எனச் சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT)...
ஜெம் வீரமணி வழக்கில் சிறுமிகள் கொன்று புதைக்கப்பட்டதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், சென்னை ராயபுரத்தில் உள்ள அவரது வீட்டில் நேற்று காவல்துறையினர் தீவிர சோதனை நடத்தினர். அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, பொக்லைன் இயந்திரம்...
சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஜெம் வீரமணியின் வீட்டில் சடலங்கள் ஏதேனும் புதைக்கப்பட்டுள்ளதா என சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) அதிகாரிகள் தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட டிரைவர் பாலாவிடம்...
சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ‘ஜெம்’ கிரானைட் தொழிலதிபர் வீரமணி மீது இதுவரை 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 7 போக்சோ வழக்குகளும், ஒரு சிறுமியைத்...
சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக ‘ஜெம்’ கிரானைட் தொழிலதிபர் வீரமணி போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு உடந்தையாக இருந்த சாந்தி என்ற பெண்ணும், அவரது கணவர் மகேந்திர சிம்ஹன், உதவியாளர்...
ஜெம் வீரமணி வழக்கில், லண்டனில் தலைமறைவாக இருக்கும் SRMU கண்ணையாவின் மகன் பிரகாஷைக் கைது செய்ய சிறப்பு விசாரணைக் குழு (SIT) தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த வழக்கில் தொடர்புடைய சில அரசு அதிகாரிகளுக்குப்...
சென்னையிலிருந்து சிங்கப்பூருக்குத் தப்பிச் செல்ல முயன்ற பிரபல தொழிலதிபர் ஜெம் வீரமணியின் மகள் அர்ச்சனா வீரமணியை, சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) போலீஸார் சென்னை விமான நிலையத்தில் வைத்து மடக்கிப் பிடித்தனர். சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை...
சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த வழக்கில் கைதான ஜெம் வீரமணிக்கு உதவியாக இருந்த அவரது மேலாளர் சக்திவேல் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். சட்ட நடவடிக்கைகளில் இருந்து தப்பிப்பதற்காக, சக்திவேல் மூலமாக பணப் பரிமாற்றம் நடைபெற்றதாக போலீசாருக்குத்...
சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதாகிப் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரபல தொழிலதிபர் ‘ஜெம்’ வீரமணி மீது, இதுவரை 10 சிறுமிகள் சிறப்புப் புலனாய்வுப் பிரிவு போலீசாரிடம் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்துள்ளனர். ரகசிய விசாரணை...
சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்த போக்சோ வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் பிரபல தொழிலதிபர் ‘ஜெம் கிரானைட்ஸ்’ உரிமையாளர் ஆர். வீரமணி மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்துள்ளது. சென்னை மாநகர காவல் ஆணையர் அமல்ராஜின்...