டெல்லி மெட்ரோவில் பெண் பயணிகளுக்கு நேர்ந்த பாதுகாப்பற்ற அனுபவம் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் பெரும் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது. மாலை நேரத்தில் லோக் நாயக் பவனில் இருந்து கிரீன் பார்க் நோக்கி பயணித்த மொட்ரோ ரயிலில்...
இந்தியாவின் பெருநகரங்களில் அதிகரித்து வரும் அதிவேகச் சொகுசு கார்களின் விபத்துகள் பொதுமக்களின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியுள்ளன. இதன் தொடர்ச்சியாக, டெல்லியின் நரேலா பகுதியில் உள்ள மாமுர்பூர் பகுதியில் காலை சுமார் 8 மணியளவில் சோகமான சம்பவமொன்று நிகழ்ந்துள்ளது....
டெல்லியின் தெற்குப் பகுதியில் உள்ள டிக்ரி பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்த 52 வயதான லாக்பத் சிங் என்பவரின் 18 வயது திருமணமாகாத மகள் கர்ப்பமானதால், சமூக அவமானம் ஏற்படும் என அஞ்சி அவரைக் கொலை...
டெல்லியைச் சேர்ந்த சிறிய அளவிலான பெண் பிளாக்கர் ஒருவர், சௌரவ் ஜோஷியின் மனைவி அவந்திகாவைப் போல, நேற்று 15 லட்ச ரூபாய் மதிப்பிலான ஹூண்டாய் காரை வாங்குவதற்காகச் ஷோரூமிற்குச் சென்றுள்ளார். வீடியோ படப்பிடிப்பிற்காக ரூ.30,000 வரை...
டெல்லியின் காளிந்தி குஞ்ச் பகுதியில் சமீபநாட்களாக நிலவி வரும் கடுமையான போக்குவரத்து நெரிசல் இணையதளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. மும்பை, டெல்லி போன்ற பெருநகரங்களில் மழைக்காலம் வந்தாலே போக்குவரத்து நெரிசல் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக...
டெல்லியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் நேற்று மாலை தனது ஆக்டிவா ஸ்கூட்டியில் பெட்ரோல் நிரப்புவதற்காக அருகிலுள்ள பெட்ரோல் நிலையத்திற்குச் சென்றார். அவர் ரூ.500-க்கு பெட்ரோல் நிரப்புமாறு கூறிய நிலையில், பெட்ரோல் நிரப்பப்பட்டுக் கொண்டிருக்கும்போது தனது செல்போனில்...
மக்களவையில் இன்று உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, “மாணவர்கள் நடத்திய போராட்டம் வன்முறையோ அல்லது வெறுப்பின் வெளிப்பாடோ அல்ல; அது நாட்டின் இளைஞர்களின் எதிர்காலம் குறித்த கவலையையும் எதிர்பார்ப்புகளையும் பிரதிபலிக்கும் ஆழமான ஜனநாயக வெளிப்பாடு”...
டெல்லியில் சாக்கடைத் திருடன் மற்றும் பார்ட்டி பத்மாஷ் என்றழைக்கப்படும் தீபக் என்பவரை சதர் பஜார் போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். இவர் நீண்டகாலமாக மொபைல் போன் திருட்டு, பாக்கெட் அடிப்பது போன்ற குற்றங்களில் ஈடுபட்டு வந்துள்ளார்....
ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டத்தின் போது, காவல்துறை மற்றும் மாணவர்களுக்கு இடையே நடந்த ஒரு வேடிக்கையான தருணம் இணையத்தில் வைரலாகி வருகிறது. வழக்கமாகப் பெற்றோர்கள் காவல்துறையினரிடமிருந்து தள்ளி இருங்கள் என்று அறிவுறுத்தும் நிலையில், நிகில் என்ற...
அமெரிக்காவின் இந்தியானா பல்கலைக்கழகக் கெல்லி வணிகப் பள்ளியில் பயின்று வந்த 20 வயது மாணவர் யஷ்வேந்திர சிங், விடுமுறையைக் கழிப்பதற்காகக் கடந்த பத்து நாட்களுக்கு முன்பு டெல்லிக்கு வந்துள்ளார். இந்திய ராணுவ பிரிகேடியரின் மகனான இவர்,...