தமிழகத்தில் இன்று இரவு 7 மணி வரை 9 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, அரியலூர், ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர் மற்றும்...
டாஸ்மாக் பணியாளர்களைப் போலவே மது அருந்துபவர்களுக்கும் அரசு சார்பில் சீருடை வழங்க வேண்டும் என தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. டாஸ்மாக் சில்லறை விற்பனைக் கடை ஊழியர்களின் பணியின் தன்மையைக் கருத்தில்...
தமிழக அரசு டாஸ்மாக் கடைகளுக்கு மாதம் ரூ.5,000 வரை பராமரிப்புத் தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இதன்படி, மாநகராட்சிப் பகுதிகளில் அமைந்துள்ள டாஸ்மாக் கடைகளுக்கு ரூ.5,000 பராமரிப்புத் தொகையாக அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நகராட்சிகளில்...
பிரபல கிரானைட் தொழிலதிபரும், ஜெம் குழுமத்தின் தலைவருமான வீரமணி போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட சம்பவமும், விசாரணையில் அடுத்தடுத்து வெளிவரும் தகவல்களும் தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் பேசுபொருளாகியுள்ளது. இந்த வழக்கில், ஒரு சிறுமி பாலியல்...
சென்னை கொளத்தூர் தொகுதியில் நடைபெற்ற பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்துகொண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அப்பகுதி மக்களிடையே உரையாற்றிய போது நெகிழ்ச்சியான பல கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். தன் சொந்தத் தொகுதியான கொளத்தூருடன்...
ஒருவார கால தாமதத்திற்குப் பிறகு முதியோர் உதவித்தொகை வரவு வைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப கோளாறே இந்த தாமதத்திற்கு காரணம் எனவும் மத்திய அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 5 லட்சம் முதியோருக்கு உதவித்தொகை கிடைக்காததால்...
சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜாவை நேரில் சந்தித்து நலம் விசாரித்த பின், செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் அருண் ராஜ்...
தமிழகத்தின் பிரதான கோயில்களில் செல்போன் பயன்பாட்டிற்குத் தடை அமல்படுத்தப்பட்ட பிறகு, அங்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் வருகை 20% வரை சரிந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. செல்போன்களைக் பாதுகாப்பாக ஒப்படைத்து டோக்கன் வாங்குவதற்காக நீண்ட...
வேளாங்கண்ணியில் இருந்து திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பஸ், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தஞ்சாவூர் அருகே சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 15-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்துள்ளனர்....
தமிழ்நாட்டின் ஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வரி வசூல் முந்தைய ஆண்டை விட -1% குறைந்துள்ளதை அடுத்து, மாநிலத்தின் வருவாய் இயந்திரத்திற்கு இது ஒரு ‘சிவப்பு எச்சரிக்கை’ (Red Alert) என்று முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா...