சென்னையில் நேற்று இரவு எதிர்பாராத விதமாக மிக அதிக கனமழை பெய்தது. குறிப்பாக வட சென்னை மற்றும் மத்திய சென்னை பகுதிகளில் மிகப்பெரிய அளவில் மழைப்பொழிவு பதிவானது. பாரிமுனை, மணலி, திருவொற்றியூர், சாத்தான்காடு, என்.எஸ்.சி. போஸ்...
தமிழகத்தில் குடும்ப அட்டைகளில் புதிய உறுப்பினர்களைச் சேர்ப்பது, நீக்குவது அல்லது முகவரி மாற்றம் செய்வது போன்ற சேவைகளை பொதுமக்கள் ஆன்லைன் மூலமாக எளிதாகப் பெற்றுக் கொள்ள முடியும். இதற்காகத் தமிழ்நாடு அரசின் உணவு மற்றும் குடிமை...
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில், இந்தியாவில் இயற்கை பேரிடர்களால் ஏற்படும் நிதி அபாயங்கள் குறித்து பேரிடர் தாங்கு திறன் உட்கட்டமைப்புக்கான கூட்டணி (CDRI) அமைப்பு ஒரு ஆய்வை நடத்தியுள்ளது. அதில், தமிழகத்தில் ஒரே ஒரு...
பழனி தண்டாயுதபாணிசுவாமி கோவில், திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில், திருத்தணி சுப்பிரமணியசுவாமி கோவில், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில், திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவில், மதுரை அழகர் கோவில்...
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே தமிழகம் – கேரளம் எல்லையில் வனப்பகுதியையொட்டி பாட்டவயல் என்ற கிராமம் உள்ளது. இங்கிருந்து கேரளம் மாநிலம் சுல்தான்பத்தேரிக்கு அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. கூடலூர் வழியாக கேரளத்திற்கு செல்லும் அனைத்து...
தமிழ்நாட்டில் 3 ஐஏஎஸ் அதிகாரிகளை அதிரடியாகப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் எம். சாய்குமார் அதிகாரப்பூர்வ உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன்படி, தமிழ்நாடு மின்னணு நிறுவனத்தின் மேலாண் இயக்குநராகப் பணியாற்றி வந்த டாக்டர்...
தமிழகத்தில் இன்று இரவு 7 மணி வரை 9 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, அரியலூர், ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர் மற்றும்...
டாஸ்மாக் பணியாளர்களைப் போலவே மது அருந்துபவர்களுக்கும் அரசு சார்பில் சீருடை வழங்க வேண்டும் என தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. டாஸ்மாக் சில்லறை விற்பனைக் கடை ஊழியர்களின் பணியின் தன்மையைக் கருத்தில்...
தமிழக அரசு டாஸ்மாக் கடைகளுக்கு மாதம் ரூ.5,000 வரை பராமரிப்புத் தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இதன்படி, மாநகராட்சிப் பகுதிகளில் அமைந்துள்ள டாஸ்மாக் கடைகளுக்கு ரூ.5,000 பராமரிப்புத் தொகையாக அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நகராட்சிகளில்...
பிரபல கிரானைட் தொழிலதிபரும், ஜெம் குழுமத்தின் தலைவருமான வீரமணி போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட சம்பவமும், விசாரணையில் அடுத்தடுத்து வெளிவரும் தகவல்களும் தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் பேசுபொருளாகியுள்ளது. இந்த வழக்கில், ஒரு சிறுமி பாலியல்...