தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் சத்தியபாமாவை ஆதரித்துப் பிரச்சாரம் செய்வதற்காகத் தவெக தலைவரும் முதலமைச்சருமான விஜய் தேர்தல் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். இக்கூட்டத்தில் பேசிய வேட்பாளர் சத்தியபாமா, அதிமுகவில் இருந்து...
தமிழக முதலமைச்சர் விஜய், தாராபுரத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவுக்குப் பிறகு திமுகவை தைரியமாக எதிர்ப்பது தான்தான் என்று அதிரடியாகத் தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், அன்று நடந்தது அம்மாவின்...
தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரக் களத்தில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் தமிழக முதலமைச்சருமான விஜய் இன்று தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார் . அப்போது மேடையில் பேசிய அவர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்...
தாராபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட தேர்தல் பரப்புரையில் கலந்து கொண்டு பேசிய தமிழக முதலமைச்சர் விஜய், அங்கு திரண்டிருந்த தாய்மார்கள் மற்றும் பொதுமக்களை நோக்கி, “உங்க விஜய்யா, உங்க வீட்டு தாய் மாமனா வந்திருக்கேன்” என்று உணர்வுப்பூர்வமாகப்...
அமைச்சர் N. ஆனந்த தாராபுரத்தில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்ட போது, ஆளுங்கட்சிக்கு அளிக்கப்படும் ஓட்டு மட்டுமே உண்மையிலேயே நல்ல ஓட்டு என்று உரக்கத் தெரிவித்தார். திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகளுக்குப் போடும் ஓட்டுகள் அனைத்தும்...
தாராபுரம் மற்றும் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள சூழலில், தமிழகத்தில் ஆளும் தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசில் பெரிய அளவிலான அமைச்சரவை மாற்றம் குறித்த பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ளன. முதலமைச்சர் சி. ஜோசப்...
தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தில் அதிமுகவின் மூத்த தலைவரும் தமிழக அமைச்சருமான செங்கோட்டையன், தவெக வேட்பாளர் சத்யபாமாவிற்கு ஆதரவாகத் தீவிர வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது மேடையில் பேசிய அவர், சட்டமன்றத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி...
தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் சத்யபாமா, அமைச்சர் சம்பத்குமாருடன் இணைந்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், இடைத்தேர்தல் முடிந்தவுடன் மகளிர் உரிமைத்தொகையான ரூ. 2,500...
‘போதையில்லா தமிழ்நாட்டை உருவாக்குவோம்’ என்ற தலைப்பிலான விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம், திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நடந்தது. இந்த ஊர்வலத்தில் அமைச்சர்கள் ஆனந்த், அருண்ராஜ், பர்வேஸ், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் உள்பட 100-க்கும் மேற்பட்ட...
தாராபுரம் சட்டமன்றத் தொகுதியின் பொறுப்பாளராக அமைச்சர் அருண்ராஜ் நியமிக்கப்பட்டது, மூத்த தலைவரான செங்கோட்டையனுக்கு கடும் மனக்கசப்பை ஏற்படுத்தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தத் தலைமையின் முடிவு, சமுதாய ரீதியாகவும் KAS அவர்களுக்குப் பெரும் அதிருப்தியை உருவாக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது....