“அன்று அம்மா ஆட்சி.. அப்புறம் அப்பா ஆட்சி.. இப்போ பிள்ளைகளின் ஆட்சி..!” தாராபுரத்தில் கெத்து காட்டிய விஜய்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“அன்று அம்மா ஆட்சி.. அப்புறம் அப்பா ஆட்சி.. இப்போ பிள்ளைகளின் ஆட்சி..!” தாராபுரத்தில் கெத்து காட்டிய விஜய்..!!

Published

on

அன்று நடந்தது அம்மா ஆட்சி, அடுத்து நடந்தது அப்பா ஆட்சி, இன்று நடப்பது பிள்ளைகளின் ஆட்சி என CM விஜய் தெரிவித்துள்ளார். தாராபுரத்தில் மக்கள் மத்தியில் உரையாற்றிய அவர், நம்ம வீட்டு பிள்ளைகளின் ஆட்சியே இன்று நடக்கிறது என்றும், இதுதான் உண்மையான மக்களின் ஆட்சி என்றும் பெருமிதத்துடன் குறிப்பிட்டுக் கூறினார்.

மேலும் பேசுகையில், மக்களுக்கான நன்மைகளையும் உண்மையான மாற்றத்தையும் கொண்டு வருவதே தங்களின் இலக்கு என்று சுட்டிக்காட்டிய விஜய், வரவிருக்கும் இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றி நிச்சயம் எனவும் உறுதியளித்தார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in