“அந்த குழந்தையே நீங்கதான் சார்… ஷூட்டிங் இல்லாமலேயே மேடையில நடிக்கிறாங்க…” ஸ்டாலினின் நன்றியை பங்கமாய் கலாய்த்த CM விஜய்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“அந்த குழந்தையே நீங்கதான் சார்… ஷூட்டிங் இல்லாமலேயே மேடையில நடிக்கிறாங்க…” ஸ்டாலினின் நன்றியை பங்கமாய் கலாய்த்த CM விஜய்..!!

Published

on

கொளத்தூர் மக்களுக்கு மு.க.ஸ்டாலின் தெரிவித்த நன்றியைச் சுட்டிக்காட்டி முதலமைச்சர் விஜய் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய விஜய், “கொளத்தூர் மக்கள் தனக்கு வாக்களிக்கவில்லை என்று கூறி கை எடுத்து கும்பிடும் ஸ்டாலின், அதே வேளையில் மக்களுக்குக் கோடான கோடி நன்றி என்றும் கூறுகிறார்,” என்று குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், இந்த நடவடிக்கை திரைப்படங்களில் வரும் பிரபலாமான நகைச்சுவைக் காட்சியான ‘அந்த குழந்தையே நீங்க தான் சார்…’ என்ற வசனத்தைப் போல இருப்பதாகக் கிண்டல் செய்தார். நடிகர்கள் படப்பிடிப்புக்குச் சென்றுதான் நடிப்பார்கள் என்றும், ஆனால் திமுகவினர் மேடையிலேயே நடித்துப் பழகிவிட்டார்கள் என்றும் கூறி அவர் சாடினார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in