தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை வரும் செப்டம்பர் 28-ம் தேதி தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார். இத்திட்டத்தின் கீழ், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு 1 கிராம் தங்க மோதிரம் மற்றும் சிறப்பு வரவேற்பு...
தனது நண்பர் விஷ்ணு ரெட்டிக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், தமிழக முதல்வர் விஜய் சென்னை விமான நிலையத்தில் VIP நுழைவாயிலைத் தவிர்த்துச் சென்ற சம்பவம் தற்போது பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. Z+ பிரிவு VVIP பாதுகாப்பு வளையத்தில்...
தமிழகச் சட்டப்பேரவையில் திமுக அரசைக் கடுமையாக விமர்சித்துப் பேசிய CM விஜய்யின் உரையைப் பிரவீன் சக்ரவர்த்தி வெகுவாகப் பாராட்டியுள்ளார். திமுக அரசு பல்வேறு ஊழல்களில் ஈடுபட்டு வருவதாகவும், மூத்த அரசியல்வாதிகள் என்ற போர்வையில் எதிர்க்கட்சியினரையும் பிறரையும்...
விஜய் சட்டப்பேரவையில் மனப்பாடம் செய்த உரையை ஒப்புவிக்கிறார் என்று உதயநிதி கடுமையாக விமர்சித்துள்ளார். பேரவைக்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மிசா சட்டம் மற்றும் சர்க்காரியா கமிஷன் ஆகியவை குறித்து தமிழக முதல்வர் விஜய்க்கு ஏதாவது...
தொகுதி மறுவரையறை தொடர்பான தவெகவின் யூ-டர்ன் நிலைப்பாடு, அக்கட்சியின் அரசுக்கு அரசியல்ரீதியாக பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாகப் பார்க்கப்படுகிறது. சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் முதலமைச்சர் விஜய்யின் உரையில் இடம்பெறாமல் போனதற்கு, அதிகாரிகளின் அலட்சியமே முக்கிய காரணம் என விமர்சனங்கள்...
காவிரி விவகாரத்தில் பேச்சுவார்த்தை நடத்துவதற்காகக் கர்நாடகாவிற்குச் செல்ல முயற்சித்தது உண்மைதான் என்று தமிழக முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் உதயநிதி எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்துப் பேசிய அவர், காவிரிப் பிரச்சினையில் கர்நாடக மாநிலத்திற்குச் செல்ல வேண்டும்...
தமிழ்நாடு வெற்றிக் கழகத் தலைவரும் தமிழக முதலமைச்சருமான விஜய்யின் ஆடை மற்றும் ஸ்டைல் ஸ்டேட்மெண்ட்டை ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் தீவிரமாக அலசி ஆராய்ந்து வருகின்றனர். கோட் சூட், வெள்ளிக்கிழமைகளில் வேட்டி-சட்டை என விதவிதமான தோற்றங்களில் வலம்...