CM விஜய்யா? PM விஜய்யா..? வடஇந்தியாவில் ஒலித்த ‘தளபதி’ குரல்… பாஜக கொடுத்த ட்விஸ்ட்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

CM விஜய்யா? PM விஜய்யா..? வடஇந்தியாவில் ஒலித்த ‘தளபதி’ குரல்… பாஜக கொடுத்த ட்விஸ்ட்..!!

Published

on

தமிழகத்தில் இருந்து பிரதமர் என்ற முழக்கம் மீண்டும் ஒலிக்கத் தொடங்கியுள்ளது. வடஇந்தியாவில் ‘விஜய் தளபதி’ என்ற பிரசாரத்தை தமிழக வெற்றிக் கழகம் முன்னெடுத்ததாகக் கூறப்பட்ட நிலையில், அதற்கு ஈடு கொடுக்கும் வகையில் விஜய்யைப் பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்தனர்.

ஆனால், இந்த முன்மொழிவை காங்கிரஸ் அமைச்சர்களே சாதுரியமாகத் தவிர்த்து நிராகரித்துள்ளனர். இத்தகைய சூழலில்தான், பாஜக தரப்பில் இருந்து தற்போது இக்குரல் மீண்டும் எழத் தொடங்கியுள்ளது. இதனிடையே, இதில் யார் சரியாக இருப்பார் என்ற விவாதமும் எழுந்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in