மக்களே செம்ம நியூஸ்..! ஜூன் 22-க்கு அப்புறம் உங்க வீட்டில் குழந்தை பிறந்திருக்கா..? அப்போ உங்களுக்கு தங்க மோதிரம் உறுதி.. CM விஜய் அதிரடி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

மக்களே செம்ம நியூஸ்..! ஜூன் 22-க்கு அப்புறம் உங்க வீட்டில் குழந்தை பிறந்திருக்கா..? அப்போ உங்களுக்கு தங்க மோதிரம் உறுதி.. CM விஜய் அதிரடி..!!

Published

on

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை வரும் செப்டம்பர் 28-ம் தேதி தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார். இத்திட்டத்தின் கீழ், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு 1 கிராம் தங்க மோதிரம் மற்றும் சிறப்பு வரவேற்பு பெட்டகம் வழங்கப்படும்.

மேலும், கடந்த ஜூன் 22-ம் தேதி முதல் பிறந்த குழந்தைகளுக்கும் இத்திட்டம் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உயரிய நோக்கமுடைய திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்துவதற்காக ஆண்டுக்கு ரூ.755.83 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in