LATEST NEWS2 hours ago
அக்டோபர் 6 இடைத்தேர்தல்… நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் யார் தெரியுமா..? இடையில் புகுந்து சீமான் செய்த அதிரடி சம்பவம்..!!
மதுராந்தகம், தாராபுரம் ஆகிய சட்டசபை தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதில் த.வெ.க. சார்பில், மதுராந்தகத்தில் மரகதம் குமரவேல், தாராபுரத்தில் சத்யபாமா, அ.தி.மு.க. சார்பில் மதுராந்தகம் தொகுதியில் கணிதா சம்பத், தாராபுரம் தொகுதியில் பானுமதி...