தாராபுரம் இடைத்தேர்தல் களம் தற்போது அரசியல் கட்சிகளின் அனல் பறக்கும் பிரச்சாரங்களால் மிகத் தீவிரமான கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த பொதுத்தேர்தலில் பெற்ற கணிசமான வாக்கு வங்கியைத் தக்கவைக்கவும், தங்களின் அரசியல் செல்வாக்கை நிரூபிக்கவும் பிரதான கட்சிகளிடையே...
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தனித் தொகுதி இடைத்தேர்தலில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சத்தியபாமா தேர்தல் பிரச்சாரத்திற்குச் சென்ற இடத்தில், கிராம மக்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு சரமாரி கேள்விகளை எழுப்பி விரட்டியடித்த சம்பவம்...
தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற சில நாட்களிலேயே, மதுராந்தகம் மற்றும் தாராபுரம் உட்பட 6 தொகுதிகளைச் சேர்ந்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவிகளை அதிரடியாக ராஜினாமா செய்தனர். ராஜினாமா செய்த அடுத்த கணமே அவர்கள்...
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது, “முதலமைச்சர் விஜய் 2 நாள் அல்ல, 20 நாள் வந்து பிரசாரம் செய்தாலும் அவரது மாஸ் தாராபுரத்தில் பாஸ் ஆகாது. பெயிலியர் தான் ஆகும்” என்று முன்னாள்...
தமிழக இடைத்தேர்தலில் தாராபுரம் தொகுதியில் தவெகவின் வெற்றி வாய்ப்பு சாதகமாக இல்லை என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளதால், தமிழக முதலமைச்சர் விஜய் கடும் கலக்கத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இரண்டு தொகுதிகளிலும் ஆளுங்கட்சியான நாமே எளிதாக வென்றுவிடலாம்...
அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெறவுள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல் களம், வேட்புமனுத் தாக்கலுடன் தொடங்கியிருந்தாலும் இன்னும் எதிர்பார்த்த பரபரப்பை எட்டவில்லை. பிரதான அரசியல் கட்சிகளான திமுக, அதிமுக, தமிழக வெற்றி கழகம் (தவெக) மற்றும்...
தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் குண்டடம் ஒன்றிய செயலாளர் பன்னீர்செல்வம் அதிமுகவில் இணைந்துள்ளார். சேலத்தில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியின் இல்லத்தில் அவரை நேரில் சந்தித்து...
மதுராந்தகம், தாராபுரம் ஆகிய சட்டசபை தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதில் த.வெ.க. சார்பில், மதுராந்தகத்தில் மரகதம் குமரவேல், தாராபுரத்தில் சத்யபாமா, அ.தி.மு.க. சார்பில் மதுராந்தகம் தொகுதியில் கணிதா சம்பத், தாராபுரம் தொகுதியில் பானுமதி...