மக்களவையில் தொகுதி மறுவரையறை மசோதாவைச் சட்டமாக்க சாதாரண பெரும்பான்மை போதாது; மாறாக அவைக்கு வருகை தரும் உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு பேரின் ஆதரவு கட்டாயமாகும். 543 இடங்களைக் கொண்ட மக்களவையில் இந்த மசோதாவை வெற்றிகரமாகச்...
தமிழக சட்டமன்றத்தில் திமுக தனது வழக்கமான அரசியல் வியூகத்தை அதிரடியாக மாற்றியமைத்து வருவதாக அரசியல் வட்டாரங்களில் பரவலாகப் பேசப்படுகிறது. கே.என்.நேரு, எ.வ.வேலு போன்ற மூத்த அமைச்சர்களையும், செல்வாக்குமிக்க சீனியர் தலைவர்களையும் மட்டுமே எப்போதும் முன்னிலைப்படுத்துவதைத் தவிர்த்து,...
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்ட கண்டித்து திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், காவிரிப் பிரச்சினைக்காக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் தவெக அரசு மீது முன்வைக்கப்பட்ட எந்தவொரு விமர்சனத்திற்கும் பதில் சொல்ல முடியாமல், தன் கையாலாகாத்தனத்தை மறைக்கவே...
முதலமைச்சர் விஜய்யை ஆபாசமாகப் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்று தஞ்சை போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக போலீசார் தஞ்சைக்கு அழைத்துச் சென்று கொண்டு இருக்கின்றனர். இந்த கைதைக்...
தமிழக அரசியலில் அடுத்தடுத்து அரங்கேறி வரும் அதிரடி சட்ட நடவடிக்கைகளால் சென்னை மாநகரமே உச்சக்கட்ட அரசியல் பரபரப்பில் மூழ்கியுள்ளது. தஞ்சாவூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பேச்சு தொடர்பாக எழுந்த புகாரின் பேரில், எதிர்க்கட்சித் தலைவரும் திமுக...
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பொதுக்கூட்டத்தில் தெரிவித்த கருத்துகளுக்காகக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட சம்பவத்திற்குக் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஜனநாயக நாட்டில் கருத்து வேறுபாடுகளை வெளிப்படுத்துவது அடிப்படை உரிமை என்றும்,...
நான் பேசாத விஷயத்தைப் பேசியதாக ‘கட், காப்பி, பேஸ்ட்’ செய்து போலியான வீடியோவை பரப்பியுள்ளனர் என்று கைதாகிச் செல்லும்போது உதயநிதி தெரிவித்துள்ளார். தற்போதைய அரசின் தவறுகளையும் தோல்விகளையும் திசை திருப்புவதற்காகவே தன் மீது இந்த ஆளுங்கட்சியின்...
மேகதாது அணை விவகாரத்தை முன்னிறுத்தி, தஞ்சாவூரில் திமுக சார்பில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காவிரி நீர் உரிமையை பாதுகாக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை...
திமுகவில் இணைந்து ஐந்து மாதங்கள் கடந்தும் தனக்கு உரிய கட்சிப் பொறுப்பு எதுவும் வழங்கப்படாததால், முன்னாள் எம்பி ஓ.பி.ரவீந்திரநாத் கடும் அதிருப்தியில் இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதன் காரணமாக அவர் நடிகர்...
திமுகவின் ஈரோடு மத்திய மாவட்ட பொறுப்பாளர் பதவியிலிருந்து முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் இன்று அதிரடியாக விடுவிக்கப்பட்டுள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு கட்சிப் பணிகளில் ஆர்வம் காட்டாமல் ஒதுங்கியிருந்ததாலும், சமீபகாலமாக கட்சித் தலைமையின்...