தமிழ்நாட்டில் அக்டோபர் 6ஆம் தேதி நடைபெறவுள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்தத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்து, தற்பொழுது பரிசீலனைகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன....
வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள்ஒதுக்கீடு விவகாரத்தில், கடந்த திமுக ஆட்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இடஒதுக்கீடு வழங்கத் தயாராக இருந்ததாகவும், ஆனால் அன்றைய அமைச்சர்களான எ.வ.வேலு, கே.என்.நேரு மற்றும் சேகர்பாபு ஆகிய “மும்மூர்த்திகள்” தான் அதனைத் தடுத்து...
மலேசிய தேசிய பல்கலைக்கழகத்தில் ‘திசுப் பொறியியல் மற்றும் மீளுருவாக்கம் மருத்துவம்’ பிரிவில் பி.எச்.டி.ஆராய்ச்சி செய்து வரும் தமிழக மாணவர் பாரதிதாசனுக்கு, கல்வி உதவித்தொகை வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அம்பேத்கர் அயலக உயர்கல்வி திட்டத்தின் கீழ் பயின்று...
ம.தி.மு.க. எம்.பி. துரை வைகோ, பா.ஜ.க.விற்கு தி.மு.க. மறைமுக ஆதரவு அளித்து வருவதாகவும், வரும் காலங்களில் நேரடி ஆதரவைக் கூட வழங்கலாம் என்றும் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார். பா.ஜ.க.வை எதிர்க்கும் முதன்மை நாடாளுமன்றக் கட்சியான காங்கிரஸை பலவீனப்படுத்தும்...
திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தன்னுடைய அதிகாரப்பூர்வ பெயரை மாற்றியுள்ளார். இதுவரை “கனிமொழி கருணாநிதி” என்று அழைக்கப்பட்டு வந்த அவர், இனி “கனிமொழி ராஜாத்தி கருணாநிதி” என்று தனது தாயாரின் பெயரையும் தன் பெயருக்கு அடுத்ததாக...
ஆபாசமாகப் பேசிய திமுக எம்பி ஆ.ராசா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது சரியான முடிவுதான் எனத் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், பொதுவெளியில் பெண்களை அவதூறாகப் பேசுபவர்களுக்கு...
மாநில உரிமைகள் குறித்துப் பேசவும் போராடவும் பயப்படும் தமிழக வெற்றிக் கழக அரசு, அது தொடர்பாக ஆய்வு செய்யவும் பயந்து நடுங்கி ஆணையத்தை முடக்குவது வெட்கக்கேடானது என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்....
சட்டமன்றத்தில் முதலமைச்சரிடம் கேட்கும் கேள்விகளுக்கு 3 அமைச்சர்கள் மட்டுமே பதிலளிப்பதாக திமுக எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயன் காட்டமாக விமர்சித்துள்ளார். கள்ளக்குறிச்சியில் நேற்று முதலமைச்சர் விஜய்யை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய அவர், ‘முதலமைச்சர் கிட்ட கேள்வி...
இந்தியாவின் பல மாநிலங்களில், குறிப்பாக இடைத்தேர்தல்களில் பணத்தைக் கொட்டி இறைக்கிறார்கள் என்றும் வாக்குகளை விலை கொடுத்து வாங்குவது அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் விசிக தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார். திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “இந்தியாவின் பல மாநிலங்களில் குறிப்பாக...
கிளாம்பாக்கம் பேருந்து நிலையப் பிரச்சினை தொடர்பாகத் தமிழக அரசை மடைமாற்றம் செய்ய முயலும் தவெக அரசுக்கு, திமுக ஐடி விங் தனது எக்ஸ் பக்கத்தில் கடும் கண்டனத்தையும் விமர்சனத்தையும் பதிவு செய்துள்ளது. கடந்த வியாழன் மற்றும்...