திருநெல்வேலி மாவட்டம், கொண்டாநகரை சேர்ந்த மகாராஜா என்பவரும், கடலூர் மாவட்டம் பண்ருட்டி புதுப்பேட்டையைச் சேர்ந்த அமராவதி (34) என்பவரும் கடந்த 2008-ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த...
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழாக்கள் விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தமிழ்நாட்டின் திருநெல்வேலியில் உள்ள ஒரு பிரியாணி கடைக்கு வெளியே வைக்கப்பட்ட விளம்பரப் பேனர் பெருமளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த விளம்பரப் பேனரில் விநாயகப்...
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே, பெற்றோரின் எதிர்ப்பை மீறி மாற்று சமூகத்தைச் சேர்ந்த இளைஞரைக் காதல் திருமணம் செய்துகொண்ட மகளையும் மருமகனையும், பெண்ணின் தந்தை வீடு புகுந்து அரிவாளால் சரமாரியாக வெட்டிய ஆணவக் கொலை முயற்சிச்...
திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் ஒன்றியம் கண்ணநல்லூர் ஊராட்சி மன்றத் தலைவர் மகாராஜன், பொதுமக்கள் முன்னிலையில் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கண்ணநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட வள்ளியூர் பகுதியில் நீண்ட நாட்களாகக் குடிநீர்...
திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் அருகே உள்ள வெள்ளாங்குளி கிராமத்தில், எளிய நெசவுக் குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சகோதரர்கள் ஒரே நேரத்தில் நீட் தேர்வில் சாதனை படைத்து மருத்துவப் படிப்பிற்குத் தேர்வாகி ஒட்டுமொத்த தமிழகத்தையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளனர்....
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் 100 நாள் ஆட்சியின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய தவெக மாவட்டச் செயலாளர் இசக்கி சுப்பையா, “எங்கள் தலைவர் விஜய்யின் ஒற்றை முகம் வந்துவிட்டுச்...
திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் அருகே உள்ள வெள்ளாங்குளி கிராமத்தைச் சேர்ந்த நெசவுத் தொழிலாளி ராம்குமார் – மங்கையர் திலகம் தம்பதியின் மூன்று மகன்கள், அரசுப் பள்ளியில் பயின்று நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவக் கல்லூரிகளில்...
திருநெல்வேலியில் இயங்கி வந்த ஒரு தனியார் நிறுவனத்தில் ரூ.5 லட்சம் முதலீடு செய்தால், அதற்கு மாதந்தோறும் லட்சக்கணக்கில் கணிசமான வருமானம் ஈட்டலாம் என பொதுமக்களுக்கு கவர்ச்சிகரமான ஆசைவார்த்தைகள் கூறப்பட்டுள்ளன. நிறுவனத்தின் வாக்குறுதிகளை நம்பி அப்பகுதியைச் சேர்ந்த...
திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் டாணா பகுதியைச் சேர்ந்த சொரிமுத்து என்பவர் விருதுநகரில் கூரியர் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். துக்க நிகழ்ச்சி ஒன்றிற்காகக் குடும்பத்துடன் சொந்த ஊருக்கு வந்த இவர், மீண்டும் விருதுநகர் திரும்புவதற்காக விக்கிரமசிங்கபுரம் பேருந்து...
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் மூன்றாவதாகப் பாடப்பட்ட சம்பவத்திற்குத் தமிழக வெற்றிக் கழகம் தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. நமது நிலத்தில் நமது தாய்மொழிக்கே எப்போதுமே முதன்மை...