திருப்பூர் மாவட்டம் தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது, “முதலமைச்சர் விஜய் 2 நாள் அல்ல, 20 நாள் வந்து பிரசாரம் செய்தாலும் அவரது மாஸ் தாராபுரத்தில் பாஸ் ஆகாது. பெயிலியர் தான் ஆகும்” என்று முன்னாள்...
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் பணிபுரியும் ஓவிய ஆசிரியர் மதன்குமார் மீது, அங்கு பயிலும் மாணவிகளுக்குப் பாலியல் ரீதியான அச்சுறுத்தல் கொடுத்ததாகக் கடுமையான புகார்கள் எழுந்தன. கடந்த ஜூன் மாதம் பள்ளியில் இந்த விவகாரம்...
திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியரை, பிளஸ்-2 மாணவர்கள் 7 பேர் அறைக்குள் புகுந்து சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பள்ளியின் தலைமை ஆசிரியர் கர்னல் (வயது 54), நேற்று தனது அறையில்...
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தலையொட்டி, தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் சத்தியபாமா இன்று தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். தவெக அமைச்சர்கள் மற்றும் தொண்டர்கள் சூழ அவர் தாராபுரம் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்து தனது...
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் பானுமதியை அறிமுகம் செய்யும் பொதுக்கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், தமிழக அரசியல் சூழல் மற்றும்...
திருப்பூர் பெரிச்சிப்பாளையம் பகுதியில், வேறு ஒரு ஆணுடன் செல்போனில் பேசியதால் ஏற்பட்ட சந்தேகத்தின் காரணமாக, பனியன் நிறுவனத் தொழிலாளி ஒருவர் தனது கள்ளக்காதலியை நள்ளிரவில் கழுத்தை நெரித்துக் கொடூரமாகக் கொலை செய்த அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு...
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே, தோட்டத்தில் தேங்காய் வெட்டும் வேலை தொடர்பாக இரு தொழிலாளர்களுக்கு இடையே ஏற்பட்ட கடும் போட்டியில், ஒரு தொழிலாளி மற்றொருவரின் கையை அரிவாளால் துண்டித்த கொடூரச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....
மேற்கு வங்க மாநிலம் ஹூக்ளியைச் சேர்ந்த 25 வயதான தேப்ஜித் ரானா என்ற தொழில் அதிபர், திருப்பூரில் ஜவுளித் தொழில் செய்து வந்தார். தனது ஜவுளித் தொழிலில் முதலீடு செய்தால் பணத்தை இரட்டிப்பாகத் தருவதாக உறுதியளித்ததை...
திருப்பூர் வடக்கு மாவட்டம், வேலம்பாளையம் பகுதியில் உள்ள நியாய விலைக் கடையில் பொதுமக்களுக்கு வழங்கப்பட வேண்டிய அரிசி மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் எடையில் மோசடி செய்ய முயன்ற தற்காலிகப் பணியாளர் ஒருவர் கையும் களவுமாகப் பிடிக்கப்பட்டுள்ளார்....
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள பாலப்பம்பட்டியைச் சேர்ந்த பானுமதி, கணவரைப் பிரிந்து தனது மகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார். தனியார் மில்லில் பணிபுரிந்து வந்த பானுமதிக்கு, ஒரு விபத்தின் போது உதவிய ஆனைமலையைச் சேர்ந்த...