விகாராபாத் மாவட்டம் பொம்ராஸ்பேட்டை மண்டலத்திற்குட்பட்ட துங்கிமெட்லா–கோஸ்கி சாலையில், காரும் ஆட்டோவும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட கோர விபத்தில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்தில் மேலும் நான்கு பேர் படுகாயமடைந்த நிலையில், உடனடியாக...
செகந்திராபாத் ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் ஏற முயன்று தவறி விழுந்த பயணி ஒருவரை, ரயில்வே பாதுகாப்புப் படையினர் துரிதமாகச் செயல்பட்டு உயிருடன் மீட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மஞ்சிரியால் மாவட்டத்தைச் சேர்ந்த சந்திரையா...
தமிழ்நாட்டை சேர்ந்த அருண்குமார் என்பவரது மனைவி அனிதா. இவர்களது குடும்பம் வேலை நிமித்தம் காரணமாக தெலுங்கானா மாநிலம் ஐதராபாத், ஜில்லல் குடா, தாதுநகர் பகுதியில் உள்ள ஒரு அப்பார்ட்மெண்ட்டில் வசித்து வந்தது. கடந்த புதன்கிழமை அன்று...
தெலங்கானா மாநிலம் சங்கரெட்டி மாவட்டம் புல்கல் மண்டலத்திற்கு உட்பட்ட பெத்தரெட்டிப்பேட்டை மற்றும் ராயபாடு ஆகிய கிராமங்களுக்கு இடையே, ‘மிஷன் பகீரதா’ திட்டத்தின் குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பால் ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் சாலைகளில் ஆறாக ஓடி...
தெலங்கானா மாநிலம் மகபூபாபாத் மாவட்டம் நதிவாடா கிராமத்தைச் சேர்ந்த 24 வயதான சுஷ்மிதா, காவல்துறை பணியில் சேருவதற்காகத் தேர்வுக்குத் தயாராகி வந்தார். இவரும் அனில் என்பவரும் கடந்த 2 ஆண்டுகளாகக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. சுஷ்மிதாவைத்...
தெலங்கானா மாநிலம் கௌகூரில் உள்ள வில்லா ஆர்க்கிட்ஸ் குடியிருப்பில் 5 வயதுக் குழந்தை கொலை செய்யப்பட்ட வழக்கைத் தொடர்ந்து, அங்குப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ‘டிஃபென்சர்’ என்ற தனியார் பாதுகாப்பு நிறுவனத்தின் உரிமத்தை தெலங்கானா அரசு...
தெலங்கானா மாநிலம் குமுரம் பீம் ஆசிபாபாத் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில், அடையாளம் தெரியாத நபர்களால் கைவிடப்பட்ட பச்சிளங்குழந்தை தெருநாய்கள் கடித்துக் குதறியதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளது. கல்நெஞ்சம் கொண்ட சிலர் பிறந்த சில மணி நேரங்களே...
தெலங்கானா மாநிலம் ஜக்தியாலில் நடைபெற்ற கல்யாண லட்சுமி திட்டத்தின் கீழ் காசோலை வழங்கும் நிகழ்ச்சியில், திருமணமாகி குழந்தை பெற்ற பெண்ணுக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ. சஞ்சய் காசோலையை வழங்கிய சம்பவம் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. திருமணத்தின் போது ஏழைப்...
தெலங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தில் உள்ள கல்லூரு பகுதியில், தகாத உறவை மறைப்பதற்காக திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒரு கொடூர கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவரைப் பிரிந்து பாட்டி வீட்டில் வசித்து வந்த...
தெலங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தில், தங்களின் கள்ளக்காதல் விவகாரத்தை நேரில் கண்ட பத்தாம் வகுப்பு மாணவனை, குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்துக் கொலை செய்த கொடூரச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பத்ராத்ரி கொத்தகுடெம் மாவட்டம் சின்னகோருகொண்டா...