தெலங்கானாவின் பத்ராத்ரி கோத்தகுடெம் மாவட்டத்தில் கடந்த அக்டோபர் 25 அன்று அரசுப் பேருந்தில் பயணச்சீட்டு மீதிப் பணம் தொடர்பான தகராறு ஏற்பட்டது. அப்போது மௌனிகா என்ற பயணி தள்ளியதில், பெண் நடத்துநரான பிரவலிகா பேருந்தில் இருந்து...
தெலங்கானா மாநிலம் கொமுரம் பீம் அசிஃபாபாத் மாவட்டம் திர்யானி மண்டலத்தில் உள்ள கம்பீரவுபேட்டா அரசுப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஸ்ரீநிவாஸ், பள்ளி வளாகத்திற்குள்ளேயே மது அருந்திய போது கிராம மக்களிடம் கையும் களவுமாகப் பிடிபட்ட சம்பவம்...
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தின் பழைய நகரப் பகுதியில் உள்ள ஹஃபிஸ்பாபா நகரில், நிலத் தகராறு காரணமாக சையத் உமர் என்ற வாலிபர் கத்தியால் குத்திக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....
தெலுங்கானா மாநிலம் கரீம்நகரில், ஆண் குழந்தை பிறக்கவில்லை என்ற காரணத்திற்காக மனைவியைக் கொலை செய்த கணவன் கைது செய்யப்பட்டதை அடுத்து, திக்கற்ற நிலையில் நின்ற 7 வயது சிறுமிக்கு காவல்துறையினர் கைகொடுத்துள்ளனர். கடந்த அக்டோபர் 25ஆம்...
தெலங்கானா மாநிலம் மகபூபாபாத் மாவட்டத்தில் உள்ள சின்ன வங்கரா பைபாஸ்சாலைக்கு அருகில், மனித உடலின் உள் உறுப்புகளான இருதயம் மற்றும் கல்லீரல் போன்ற பாகங்கள் ரோட்டில் சிதறிக் கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும்...
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தின் பழைய நகரப் பகுதியான ஹாஃபிஸ் பாபா நகரில், அதிகாலை வேளையில் சையத் உமர் என்ற நபர் மர்மக் கும்பலால் கத்தியால் குத்திக் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும்...
தெலங்கானா மாநிலம் ஜகித்யாலா மாவட்டத்தில், நீதிமன்ற உத்தரவு இருந்தபோதிலும் வளர்ப்புப் பெற்றோரிடம் 3 வயது குழந்தையை ஒப்படைக்காமல் குழந்தைகள் நலக் குழு அதிகாரிகள் காலம் தாழ்த்தி வரும் நெஞ்சை உலுக்கும் சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்து முறைப்படி...
தெலங்கானா மாநிலம் வாரங்கலின் சிவனகர் பகுதியில், லண்டனில் வேலை இருப்பதாகக் கூறி ஏமாற்றித் திருமணம் செய்துவிட்டு, கடந்த நான்கு ஆண்டுகளாகக் காணாமல் போன கணவனுக்கு எதிராக, அவரது வீட்டின் வாசலிலேயே மனைவி திவ்யா தர்ணா போராட்டத்தில்...
தெலங்கானா மாநிலம் காமரெட்டி மாவட்டம் ஹன்மாஜிபேட் பகுதியில், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கூலித் தொழிலாளியான கணவன் காஷிராமை கயிற்றால் கழுத்தை நெரித்துக் கொலை செய்து ஏரியில் வீசிய மனைவி, அவரது கள்ளக்காதலன் உள்ளிட்ட 3 பேரைப்...
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தின் பொயினபள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சின்னதொகட்டா பகுதியைச் சேர்ந்த தொட்லா லதா என்ற இளம் பெண் மர்மமான முறையில் காணாமல் போன சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த அக்டோபர் 25ஆம்...