தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தின் சந்திராயங்குட்டா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், சாலையோரமாக நிறுத்தப்பட்டிருந்த மஹிந்திரா தார் காரின் கூடுதல் டயரை மிக லாவகமாகத் திருடப்பட்ட விசித்திரச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சுஸுகி பர்க்மேன் ஸ்கூட்டரில் வந்த...
தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநரான மேகலா முத்யாலா (39), உயர் இரத்த அழுத்தம் காரணமாக ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், மூளைச் சாவு அடைந்ததாக மருத்துவர்களால்...
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தின் போரபண்டா பாரத் நகரில், வாட்டர் ஹீட்டர் மூலம் தண்ணீரைச் சூடாக்க முயன்ற போது நேரிட்ட மின்சார விபத்தில் ஆயிஷா சித்திக் (26) என்ற இளம் பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்....
தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் நார்கெட்டபள்ளியில் தாடிகல் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த மூன்று பேர் மீது கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாக மோதியதில் கொடூரமான சாலை விபத்து நேரிட்டுள்ளது. இந்த பயங்கர விபத்தின்...
தெலுங்கானா மாநிலம் சூர்யாபேட்டை மாவட்டத்தில், காட்டு நாய்கள் துரத்தியதால் ஏற்பட்ட கடுமையான பயம் மற்றும் அதிர்ச்சியில் 12 வயது சிறுவன் ஒருவன் மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்த சோகச் சம்பவம் நடந்துள்ளது. சூர்யாபேட்டை மாவட்டம், நடிகூடம்...
தெலுங்கானா சூர்யாபேட்டை மாவட்டம், ஆத்மகூர் மண்டலத்திற்கு உட்பட்ட ஈபூரு போடதாண்டா கிராமத்தில் 17 வயது சிறுமி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நள்ளிரவில் சிறுமியைக் காணாமல் அவரது குடும்பத்தினர்...
திருமணம் முடிந்த 45 நாட்களிலேயே கணவனைக் கொலை செய்யத் திட்டமிட்ட மனைவி, அவரது காதலன் மற்றும் மற்றொரு நபர் ஆகியோர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த அதிர்ச்சி சம்பவம் வனபர்த்தி மாவட்ட மையத்தில் உள்ள பிரம்மம்...
தெலங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தில் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாட ஊருக்கு வந்த இன்ஜினியரிங் மாணவர் ஒருவர், பெற்றோர் கண்முன்னே மாரடைப்பால் திடீரென உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கம்மம் மாவட்டம் வைரா பகுதியைச்...
தெலங்கானா மாநிலம் மகபூப்நகர் மாவட்டத்தின் பூத்பூர் நகராட்சி எல்லைக்குட்பட்ட அமிஸ்தாபூர் பகுதியில், இரண்டு மஹிந்திரா தார் சொகுசு கார்கள் ஒன்றுக்கொன்று அதிவேகமாகப் பந்தயத்தில் ஈடுபட்டபோது நேரிட்ட கொடூர விபத்தில் 40 வயது பெண் ஒருவர் சம்பவ...
தெலுங்கானாவில் உள்ள மெட்கவர் தனியார் மருத்துவமனையில், காலையில் நலமுடன் நடந்து வந்த குணஸ்ரீ என்ற சிறுமி, மருத்துவர்களின் கூற்றுப்படி மாலை 3 மணிக்கு திடீரென உயிரிழந்த சம்பவம் பெற்றோரிடையே மாபெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தங்களது...