தெலங்கானா மாநிலம் விகாராபாத் மாவட்டம் புதூர் மண்டலத்தில் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக, பெற்ற தாயே தனது இரு குழந்தைகளைக் கிணற்றில் வீசிக் கொன்றுவிட்டு, தானும் குதித்துத் தற்கொலை செய்து கொண்ட கொடூரம் பெரும் சோகத்தை...
தெலுங்கானா மாநிலம், சங்கரெட்டி மாவட்டம், சாந்தி நகரைச் சேர்ந்தவர் ஸ்ருஜனா (27). இவர் ஹனுமகொண்டாவில் உள்ள மருத்துவக் கல்லூரியில் முதுகலை குழந்தைகள் மருத்துவம் முதலாம் ஆண்டு படித்துக் கொண்டே, தனியார் மருத்துவமனை ஒன்றிலும் பணியாற்றி வந்தார்....
கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொடூரமாகக் கொலை செய்த மனைவி, அந்தப் பழியைத் தற்கொலை என நாடகமாடி மறைக்க முயன்ற அதிர்ச்சிச் சம்பவம் தெலுங்கானா மாநிலம் பூபாலப்பள்ளி மாவட்டத்தில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கொல்லப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த பெண்டாலா...
தெலங்கானா மாநிலம் யாதாத்ரி மாவட்டம், சௌடுப்பல் மண்டலத்திற்குட்பட்ட துப்பனபேட் கிராமத்தில் பணப் பேராசை மற்றும் கடன் தொல்லை காரணமாக, சொந்தப் பேரனே 70 வயதுப் பாட்டியைக் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....
தெலுங்கானா மாநிலம் சங்காரெட்டி மாவட்டத்தின் நாராயணகேட் மண்டலத்திற்குட்பட்ட சப்தா கே கிராமத்தில், தங்களுக்குச் சொந்தமான 25 ஏக்கர் நிலத்தையும் வீட்டையும் மூன்று மகன்களுக்கும் பிரித்துக் கொடுத்த வயதான தம்பதியினர், அவர்களால் கைவிடப்பட்டு இறுதியில் கிணற்றில் குதித்து...
தெலுங்கானா மாநிலம் சித்திபேட்டை மாவட்டம் செரியால் மண்டல தலைமையகத்தில், கள்ளக்காதல் விவகாரம் மற்றும் குடும்பத்தைப் புறக்கணித்த ஆத்திரத்தில் பெற்ற தந்தையையே பெற்ற மகன்கள் அரிவாளால் கொடூரமாக வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 45...
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தின் அல்வால் பகுதியில் உள்ள பெத்தி பத்மாரெட்டி காலனியில் நடந்துள்ளது. இப்பகுதியைச் சேர்ந்த 52 வயதான ஸ்ரீனிவாஸ் என்ற நபர், தனது சொந்த வீட்டிலேயே பெற்ற மகள் என்றும் பாராமல் அவரிடம் தவறான...
தெலுங்கானா மாநிலம், ஷம்ஷாபாத், சித்தேஸ்வர் காலனியை சேர்ந்தவர் நர்மதா (வயது 19). இவரது காதலன் சித்தார்த்த பெஜானி கவுட். இவர்கள் இருவரும் பல ஆண்டுகளாக காதலித்து வந்தனர். மேலும், இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு...
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே உள்ள படங்பேட்டையில், ஆட்டோ மோதாமல் இருக்க ஸ்கூட்டரை திருப்ப முயன்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்த பிரசன்னலட்சுமி (29) என்ற பெண், பின்னால் வந்த டிராக்டர் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே...
தெலங்கானா மாநிலம் யாதாத்ரி புவனகிரி மாவட்டம், பிபிநகர் மண்டலத்திற்குட்பட்ட கொண்டமடுகுமெட்டா பகுதியில், தண்டவாளத்தைக் கடக்க முயன்ற ஆட்டு மந்தையின் மீது இரயில் மோதிய விபத்தில் சுமார் 100 ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தன. சம்பவத்தன்று அப்பகுதியைச் சேர்ந்த...