தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தின் போரபண்டா ஷில்பாநகர் பகுதியில், குடிபோதையில் இருந்த தந்தை ஒருவர் தனது 5 வயது மகனைக் கொடூரமான முறையில் கழுத்தை நெரித்துக் கொலை செய்த அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. வித்யாசாகர் (36) என்ற...
தெலங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டத்தில் உள்ள பொயினபள்ளி சாலை அருகே, பிட்டலபள்ளி பகுதியில் நிகழ்ந்த கோர விபத்தில் மல்லையா என்ற நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அதிவேகமாக வந்த கார் ஒன்று மல்லையாவின் இருசக்கர வாகனத்தின்...
தெலங்கானா மாநிலம் புவனகிரி மாவட்டம் சௌட்டுப்பல் நகரில், ‘ஜோகினி’ என்று அழைக்கப்படும் ராலபண்டி சுதாகர் மர்ம நபர்களால் நள்ளிரவில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொள்ளையடிக்கும் நோக்கத்தோடு வீட்டிற்குள் புகுந்த...
தெலங்கானா மாநிலம் விகாராபாத் மாவட்டம் தாரூர் மண்டலத்திற்குட்பட்ட சிந்தகுண்டா கிராமத்தில் தாய் ஒருவர் தனது இரு மகன்களையும் கொடூரமாகக் கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்துகொண்ட நெஞ்சை உலுக்கும் சம்பவம் அரங்கேறியுள்ளது. உயிரிழந்த பெண் தனியார்...
தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் பாலாப்பூர் பகுதியில், ஆறாம் வகுப்பு படிக்கும் தனது 12 வயது மாற்றாந்த மகளை கடந்த ஒரு மாத காலமாகத் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்த குலாம் துரானி அன்வர்...
தெலங்கானா மாநில துணை முதலமைச்சர் பட்டி விக்ரமார்காவின் சொந்தத் தொகுதியான கம்மம் மாவட்டம் போனக்கல் மண்டலத் தலைமையகத்தில் உள்ள எஸ்சி மாணவிகளுக்கான குருகுலப் பள்ளியில், வகுப்பறை மேற்கூரையின் சிமெண்ட் காரை பெயர்ந்து விழுந்ததில் ஒன்பதாம் வகுப்பு...
தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் மீர்பேட்டை காவல் நிலையத்தில், தன் தந்தையின் மருத்துவச் செலவுக்காகக் காவல் துறையின் கட்டுப்பாட்டில் இருந்த தங்க நகைகள் மற்றும் அலைபேசிகளைத் திருடி அடகு வைத்த காவலர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள...
தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் ஷாத்நகர் அரசு மருத்துவமனையில், பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணுக்கு மருத்துவர்கள் உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்காமல் அலட்சியமாக இருந்ததால், தாயும் வயிற்றில் இருந்த குழந்தையும் பரிதாபமாக உயிரிழந்த துயரச் சம்பவம்...
தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் மொயினாபாத் அருகே, நள்ளிரவில் ரோந்து வந்த காவல் வாகனத்தைக் கண்டு பயந்து ஓடிய இரு பொறியியல் மாணவர்கள், விவசாய நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்....
தெலங்கானா மாநிலம் காமாரெட்டி மாவட்டம், பான்சுவாடா மண்டலத்திற்குட்பட்ட ஹனுமாஜிபேட் கிராமத்தில், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை மனைவியே கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொடூரமான முறையில் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்பகுதியைச் சேர்ந்த கும்மடி...