CINEMA3 hours ago
ரஜினி நடித்த அந்த படமும் கமல் நடித்த இந்த படமும் பார்த்த மாதிரி தர்மன் படம் இருக்கும், கமல் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் படம் குறித்த முக்கிய அப்டேட், சீக்ரெட்டை போட்டுடைத்த இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து!
சென்னையில் நடந்த தர்மன் பட துவக்க விழாவில் பேசிய படத்தின் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து கூறியதாவது, இந்த படத்தில் ரஜினிகாந்த் டாக்டர் கேரக்டரில் நடிக்கிறார். ஆனால் 5 ரூபாய் டாக்டர் கேரக்டர் என்ற தகவல் பரவியது....