திமுக ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற முறைகேடுகளுக்கு எதிராக விரைவில் சட்டப்பூர்வ வழக்கு தொடரப்படும் என்றும், இதுகுறித்த முறையான தகவலை முதலமைச்சரே அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்றும் தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் சி.டி.நிர்மல்குமார் தெரிவித்துள்ளார். தென்காசியில் நேற்று செய்தியாளர்களைச்...
அதிமுகவை அழிவின் பாதைக்குக் கொண்டு சென்றது முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தான் என்று அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுகவில் உள்ள முக்கியப் புள்ளிகளின் அரசியல்...
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் பரந்தூர் புதிய விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டது தொடர்பாக, ஆளுங்கட்சியான தவெக மற்றும் எதிர்க்கட்சியான திமுக இடையே கடுமையான காரசார விவாதம் வெடித்தது. அவையில் பேசிய தவெகவின் சட்டத்துறை அமைச்சர் சி.டி.நிர்மல்...
டாஸ்மாக் முறைகேடு வழக்கு தொடர்பாக சென்னை ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்தார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், தவெக...
தமிழக சட்டப்பேரவையின் மின்சாரத்துறை விவாதத்தின் போது ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடையே கடுமையான காரசார மோதல் ஏற்பட்டுள்ளது. விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய அமைச்சர் நிர்மல்குமார், செந்தில் பாலாஜியை ‘கரூர் கம்பெனி’ மற்றும் ‘கோவை MLA’...
கர்நாடகாவில் மூன்று தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட கொடூரச் சம்பவம் தொடர்பாகத் தமிழக சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்ட சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது, தமிழக அமைச்சர் நிர்மல்குமார் இன்று அதிகாரப்பூர்வ விளக்கமளித்துப் பேசினார். இச்சம்பவம் குறித்து...
தமிழக சட்டப்பேரவையில் உரையாற்றிய அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார், தமிழகத்திற்கு எந்த வகையில் தீமைகள் வந்திருந்தாலும் அது தீயசக்தியான திமுக மூலம் மட்டும்தான் வந்திருக்கும் என்று கடுமையாகச் சாடினார். கடந்த 5 ஆண்டு கால திமுக ஆட்சியில்...
அரசியலில் பல்வேறு கட்சிகளுக்குச் சென்று வந்த அமைச்சர் நிர்மல் குமாருக்கு திமுகவை விமர்சிக்கத் தகுதியில்லை என்றும், அவர் பச்சையாகப் பொய் சொல்கிறார் என்றும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கடுமையாக விமர்சித்துள்ளார். சென்னை அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம்...