மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் பேசிய தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) முக்கிய நிர்வாகியும் அமைச்சருமான சி.டி.ஆர். நிர்மல்குமார், தமிழக அரசியல் களம் குறித்துப் பரபரப்பான கருத்துக்களை முன்வைத்துள்ளார். தமிழகத்தில் தற்போது நடக்கும்...
முன்னாள் சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:- வெற்றி பெற்றவர்கள் 50 கோடி ரூபாய் வாங்கிக்கொண்டு சென்று விட்டார்கள். இன்னொரு நபர் வெற்றி பெற்றால் பெட்டி வாங்கலாம் என்று நினைத்துள்ளார். சுகன்யா மட்டும்தான்...
தமிழ்நாட்டில் தாராபுரம் மற்றும் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகம் வேட்பாளர்களுக்கு இதனால் எந்தவொரு பின்னடைவும் இல்லை என்று அக்கட்சியின் முக்கிய நிர்வாகியும், தற்போதைய அமைச்சருமான சி.டி.ஆர். நிர்மல்குமார்...
பாலியல் வழக்கில் தொடர்புடைய ஜெம் கிரானைட்ஸ் வீரமணியிடம் தவெக அமைச்சர் நிர்மல்குமார் பணம் வாங்கியுள்ளதாக மக்கள் கூறுகின்றனர் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றஞ்சாட்டியுள்ளார். தவெகவின் நட்சத்திரப் பிரச்சாரகர் பட்டியலில் கூட்டணி கட்சித் தலைவர்கள்...
அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனின் அரசியல் முரண்பாடுகளைத் தமிழக அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் கடுமையாக விமர்சித்துள்ளார். முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை வீழ்த்துவதே நோக்கம் என்று முன்பு கூறிவிட்டு, தற்போது அவரை முதலமைச்சராக்க முயல்வது ஏன் எனக் கேள்வி...
தமிழக வெற்றிக் கழகத்தின் அமைச்சரும் மாநிலத் துணைப் பொதுச்செயலாளருமான சி.டி.ஆர். நிர்மல் குமார், தனது ட்விட்டர் சமூக வலைத்தளப் பக்கத்தில் திமுகவை மிகக் கடுமையாகச் சாடியுள்ளார். திமுகவின் ஊழல், துரோகம் மற்றும் பொய்கள் குறித்துக் கேள்விகள்...
சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் விஜய்யின் பேச்சுக்கு பலர் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். தமிழக அரசியலில் மிசா கொடுமைகள் பற்றிய விவாதமும் எழுந்துள்ளது. இந்த நிலையில், விஜய் திமுக தலைவர் ஸ்டாலினின் தியாகத்தைக் கொச்சைப்படுத்திவிட்டதாகக் கூறி, திமுகவினர் தமிழகத்தின்...
தமிழக அரசியலில் தவெக ஆட்சிக்கும் ஆளும் கட்சிக்குமிடையிலான காரசாரமான மோதல்கள் உச்சகட்டத்தை எட்டியுள்ள சூழலில், திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் பரந்தாமன் மற்றும் தவெக சட்டத்துறை அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் இடையிலான வார்த்தைப் போர்...
அதிமுக தற்போது யார் தலைமையில் செயல்படுகிறது என்றே தெரியவில்லை என்று தமிழகத் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் விமர்சித்துள்ளார். பிற கட்சிகளைச் சேர்ந்தவர்கள் தவெக கட்சியில் இணையும் பிரம்மாண்ட விழாவில் கலந்துகொண்டு பேசிய அவர்,...
திமுக ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற முறைகேடுகளுக்கு எதிராக விரைவில் சட்டப்பூர்வ வழக்கு தொடரப்படும் என்றும், இதுகுறித்த முறையான தகவலை முதலமைச்சரே அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்றும் தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் சி.டி.நிர்மல்குமார் தெரிவித்துள்ளார். தென்காசியில் நேற்று செய்தியாளர்களைச்...