மகாராஷ்டிர மாநிலம் கல்யாண் பகுதியில் இருந்து பபிவண்டி நோக்கிச் சென்ற டாக்ஸி ஒன்றில் லிப்ட் கேட்டு ஏறிய இரண்டு பெண்கள், வழியில் திடீரெனத் தன் சுயரூபத்தைக் காட்டி டிரைவரைப் பொய்யான பாலியல் வன்கொடுமை மற்றும் தொல்லை...
நடிகர் விஜய் ‘பூவே உனக்காக’ திரைப்படத்தில் நடித்த காலத்திலிருந்தே அவருக்கு ஏராளமான பெண் ரசிகர்கள் உருவாகத் தொடங்கினர். தொடர்ந்து அவர் நடித்த காதல் திரைப்படங்கள், பெண் ரசிகர்களின் எண்ணிக்கையைப் பல மடங்கு உயர்த்தின. ஒரு கட்டத்தில்...
“பெண்கள் அதிகாரம் பெறும்போதுதான் குடும்பமும் நாடும் உண்மையான வளர்ச்சியை அடையும். எனவே, பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டைச் சட்டமாக்கி இனியும் தாமதப்படுத்தாமல் மத்திய அரசு உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்” எனத் தமிழக முதலமைச்சர் விஜய் வலியுறுத்தியுள்ளார்....
மாஸ்கோவின் ஷெரெமெத்யேவோ சர்வதேச விமான நிலையத்தில் ஜூலை 25 அன்று மிகப்பெரிய பாதுகாப்பு அத்துமீறல் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. ஏரோஃப்ளாட் நிறுவனத்திற்குச் சொந்தமான விமானத்தைப் பிடிக்க தாமதமாக வந்த இரண்டு பெண் பயணிகள், விமானத்தைத் தவறவிட்ட...
குடும்பத்தில் கொடுமைகளைச் சந்திக்கும் மகள்களை அனுசரித்துப் போ, இணங்கிச் செல்’ என்று கூறி வலியுறுத்த வேண்டாம் என அலகாபாத் உயர் நீதிமன்றம் பெற்றோர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. நீதிபதிகள் ராஜேஷ் சிங் சௌஹான் மற்றும் அப்தேஷ்...
மலைமகள்கள் அநீதியைக் கண்டு ஒருபோதும் அமைதியாக இருப்பதில்லை என்பதை நிரூபிக்கும் வகையில், உத்தரகாண்ட் மாநிலம் முக்தேஸ்வர் அருகில் உள்ள சதௌலி கிராமத்தில், பெண்களிடம் அத்துமீறலில் ஈடுபட்ட இரண்டு நபர்களுக்கு உள்ளூர் பெண்மணிகள் ஒன்றுதிரண்டு தக்க பாடம்...
நாட்டின் வளர்ச்சிக்கும் சமத்துவத்திற்கும் பெண்கள் அதிகாரம் பெறுவது மிகவும் அவசியமானது. ஆனால், பெண்கள் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தி வழிப்பறியில் ஈடுபட்ட வீடியோ இணையதளத்தில் வேகமாக பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், லாரி ஓட்டுநர்களிடம் மிரட்டிப்...
2026-27 நிதியாண்டின் பொது மற்றும் விவசாய பட்ஜெட்டைத் தாக்கல் செய்யத் தமிழகச் சட்டசபை மீண்டும் கூடவிருக்கிறது. இது த.வெ.க. அரசின் முதல் நிதிநிலை அறிக்கை என்பதால், புதிய மக்கள் நலத்திட்டங்கள் குறித்த எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்துள்ளது....
பெண்களுக்கு எதிரான வரதட்சணை கொடுமை, பாலியல் வன்கொடுமை போன்ற குற்றங்கள் உலகம் முழுவதும் தொடரும் வேளையில், அதன் உச்சக்கட்ட கொடூரமாக ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் பெண் பிறப்புறுப்பு சிதைப்பு என்ற சடங்கு இன்றும் அரங்கேறி வருகிறது....
தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராகத் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கடந்த 10ஆம் தேதி பொறுப்பேற்றுக்கொண்டார். தனது தேர்தல் பிரசாரக் களம் எங்கும் முந்தைய திமுக ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்றும், அதற்கு அப்போதைய...