அதிமுகவில் நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சர் எனப் பல்வேறு உயர் பொறுப்புகளை வகித்து மூத்த அரசியல் தலைவராக உலா வந்த சி. விஜயபாஸ்கர், சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்....
அதிமுகவிலிருந்து விலகி தமிழக வெற்றி கழகத்தில் இணைந்த முக்கிய நிர்வாகிகளுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்குமா என்ற குழப்பம் நிலவி வந்த சூழலில், கட்சியின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான என். ஆனந்த் அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். தவெகவின் உட்கட்சி...
தமிழகத்தின் விராலிமலை மற்றும் கரூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியிடுவதற்குச் சென்னை உயர்நீதிமன்றம் விதித்துள்ள இடைக்காலத் தடையை நீக்கக் கோரி , முன்னாள் எம்.எல்.ஏ-க்களான சி.விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில்...
திருச்சி விமான நிலையத்தில் இருந்து காரில் புறப்பட்ட முதலமைச்சர் விஜய், வழிநெடுகிலும் திரண்டிருந்த தொண்டர்களின் உற்சாக வரவேற்பை ஏற்றுக்கொண்டு கரூர் வந்தடைந்தார். அங்கு நடைபெற்ற பிரம்மாண்ட மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியைப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன்...
தமிழக வெற்றிக் கழகத்தில் அண்மையில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்களான சி.விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகிய இருவருக்கும் கட்சிப் பதவிகள் வழங்க தவெக தலைவர் விஜய் ஒப்புதல் அளித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களுக்கு மண்டலப் பொறுப்பாளர்...
தமிழக வெற்றிக் கழகத்தின் அமைச்சர் பர்வேஸை, “என் அன்பு மாப்பிள்ளை” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் குறிப்பிட்டதற்கு புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கே.கிருஷ்ணசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். விஜயபாஸ்கரின் இந்த பேச்சு...
அதிமுகவிலிருந்து விலகிய முன்னாள் அமைச்சர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி புதிய வியூகம் ஒன்றை வகுத்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிமுக ஆட்சிக்காலத்தில் நடந்த முறைகேடுகள் மற்றும் ஊழல்கள் தொடர்பான...
கொலை மற்றும் போக்சோ உள்ளிட்ட பல்வேறு கடுமையான குற்றச்சாட்டுகளில் தொடர்புடைய மதன் என்பவர், அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருடன் இணைந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இவரைப் போலவே, பல்வேறு நிலுவை வழக்குகளைக்...
சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற்ற மிழக வெற்றிக் கழகத்தின் பிரம்மாண்ட இணைப்பு விழாவில், அக்கட்சியில் புதிய வரவாக இணைந்துள்ள முன்னாள் அதிமுக அமைச்சர் சி. விஜயபாஸ்கர் பேசிய பேச்சு மேடையில் இருந்த தவெகவின் மூத்த அமைச்சர்கள்...
அதிமுகவின் தலைமையில் இருக்கும் ஒருவரின் தவறான முடிவுகளின் காரணமாகவே தான் மாற்று கட்சியில் இணைய முடிவெடுத்துள்ளதாக, அக்கட்சியில் இருந்து அண்மையில் விலகிய முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் இன்று (ஜூலை 2) செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். மேலும், அதிமுகவின்...