எமர்ஜென்சி காலத்தில் மு.க.ஸ்டாலின் அவர்கள் அனுபவித்த மிசா சிறைவாசம் தொடர்பான வரலாற்று ஆதாரங்களை வெளியிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தை திமுக தகவல் தொழில்நுட்ப அணி மிகக் கடுமையாகச் சாடியுள்ளது. “கொள்கை, சித்தாந்தம் எதுவும் இல்லாமல், தியாகிகளைக்...
சென்னையில் அதிக போக்குவரத்து நெரிசல் நிலவும் பகுதியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் ஆளும் தவெக அரசின் முடிவுக்கு, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் தள பக்கத்தில் கடும்...
சென்னை திருவொற்றியூரில் வாலிபர் பிரதீப்ராஜ் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை முன்வைத்து, தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு நிலை மற்றும் காவல் துறையின் செயல்பாடு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆளும் தவெக அரசு மீது கடுமையான விவாதத்தை...
கிருஷ்ணகிரி மாவட்டப் பொறுப்பு அமைச்சரும், தமிழகத் தொழில்துறை அமைச்சருமான கீர்த்தனா மீது ஓசூர் மற்றும் கிருஷ்ணகிரி பகுதி தொழில்துறையினர் கடும் அதிருப்தி அடைந்திருப்பது அவரது அமைச்சர் பதவிக்கே பெரும் சிக்கலாக உருவெடுத்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திற்குப் பொறுப்பு...
அரசியலில் தற்போது எதிரெதிர் துருவங்களாக செயல்பட்டு வரும் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கு இடையே, சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நெருக்கமான நட்பு குறித்த தகவல்கள் தற்போது...
தமிழக முதலமைச்சர் விஜய்யை விமர்சித்து ‘முரசொலி’ நாளிதழின் தலையங்கத்தில் மிகக் கடுமையான சொற்கள் பயன்படுத்தப்பட்டு விமர்சனம் செய்யப்பட்டுள்ளது. “தமிழ்நாட்டு வரலாற்றில் தரங்கெட்ட முதலமைச்சர் என்றால் அது விஜய்தான்” என்று முரசொலி சாடியுள்ளது. கோட்டையை ஒரு அசிங்கத்தின்...
தமிழக வெற்றிக் கழகம் குறித்து காட்டமாக விமர்சித்துள்ள அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், அக் கட்சியின் நிர்வாகிகள் ஆறாம் அறிவே இல்லாதவர்களாக இருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார். மேலும், முதலமைச்சர் தொடங்கி அனைவரின் சாயமும் வெளுப்பதைப் பார்க்க...
சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சட்டம் ஒழுங்கு, குற்றங்கள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக எழுப்பிய நேரடியான கேள்விகளுக்கு தவெக அரசு தெளிவான பதில்களை அளிக்காமல் விவாதங்களைத் திசைதிருப்புவதாக அரசியல் விமர்சகர் ஜெகதீசன் குற்றம்...
முதலமைச்சர் விஜய்யை தேவையின்றி சீண்டி ‘ட்டிரிக்கர்’ செய்வதே எதிர்க்கட்சியின் பிரதான நோக்கமாக இருக்கிறது. முன்னாள் திமுக ஆட்சியில் தன் மீது ஏவப்பட்ட அடக்குமுறைகளுக்குப் பதிலடியாக, விஜய் சட்டமன்றத்தில் திருப்பி அடித்து நசுக்குவது பார்க்க மகிழ்ச்சியாக இருந்தாலும்,...
மத்திய சென்னை எம்பி தயாநிதி மாறன், தமிழக முதலமைச்சர் விஜய் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். தமிழக சட்டசபையில் காவல்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தின்போது, திமுக மீது மிசா மற்றும் சர்க்காரியா ஆணையம் குறித்து...