சென்னை புனித ஜார்ஜ் கோட்டையிலுள்ள தமிழகத் தலைமைச் செயலகத்தில் கடும் இட நெருக்கடி நிலவி வருகிறது. இதனால், அங்கு செயல்பட்டு வரும் முதலமைச்சர் அலுவலகத்தை, கோட்டை வளாகத்திற்குள்ளேயே அருகிலுள்ள 10 மாடிகளைக் கொண்ட நாமக்கல் கவிஞர்...
சென்னையில் நீலம் அமைப்பு சார்பில் நடைபெற்ற நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தில் பேசிய இயக்குநர் பா.ரஞ்சித், பட்டியலின அமைச்சர்கள் குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். சேலம் மாவட்டத்தில் திறக்கப்படாமல் இருக்கும் அம்பேத்கர் சிலையைத் திறந்து வைக்காதது...
தளபதி விஜய் நடிப்பில் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. நடிகராக இது அவரது இறுதிப் படம் என்பதால்,...
தமிழக முதலமைச்சர் விஜய்யின் கடைசி திரைப்படமான ‘ஜனநாயகன்’ இன்று உலகமெங்கும் வெளியாகியுள்ள நிலையில், அதனைத் திரையரங்குகளில் பார்த்த அமைச்சர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட தவெகவினர் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் சிந்திய காட்சிகள் இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி...
தமிழக முதலமைச்சரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் நடிப்பில் உருவான ‘ஜனநாயகன்’ திரைப்படம் உலகம் முழுவதும் இன்று திரையரங்குகளில் வெளியானது. எச். வினோத் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில் உருவான இத்திரைப்படம், விஜய் முழுநேர அரசியலில்...
தமிழகத்தில் லஞ்சம் மற்றும் ஊழலை ஒழிக்கும் நோக்கில், முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு பல்வேறு கடுமையான தீவிர நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசு சேவைகளைப் பெற பொதுமக்கள் லஞ்சமோ அல்லது...
சட்டப்பேரவையில் தவெக அரசு மற்றும் தனது தனிப்பட்ட வாழ்க்கையைக் குறிவைத்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் முன்வைத்த கடுமையான விமர்சனங்களைத் தொடர்ந்து, முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் ஊழல்கள் குறித்துத் தகுந்த ஆதாரங்களைத்...
தமிழக சட்டப்பேரவையில் திமுக ஆட்சிக்காலத்தில் ‘பார்ட்டி ஃபண்ட்’ முறைகேடு நடைபெற்றதாக முதல்வர் விஜய் குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து, அதற்குரிய ஆதாரங்களைச் சமர்ப்பிக்குமாறு வலியுறுத்தி எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் அவையிலிருந்து வெளிநடப்பு செய்துள்ளனர்....
சென்னையில் நீட் தேர்வுக்கு எதிராகப் போராடி நேற்று கைது செய்யப்பட்ட பிரபல ராப் பாடகர் ‘தெருக்குறள்’ அறிவு, தான் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்யைச் சந்திக்கவில்லை என்றும், அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை மட்டுமே சந்தித்துப் பேசியதாகவும்...
டெல்லியில் நீட் தேர்வு குளறுபடிகளை எதிர்த்துப் போராடிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதற்குத் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். முன்னதாக ராகுல் காந்தியின் கைது...