“வேண்டுமானால் வாட்டர் ஏர்போர்ட் அமைத்துக் கொள்ளலாம்…” என்று பரந்தூர் பசுமை வழி விமான நிலையத் திட்டத்திற்கு எதிராகத் தமிழக சட்டமன்றத்தில் அமைச்சர் ராஜ்மோகன் மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துப் பேசியுள்ளார். பரந்தூர் பகுதியில் உள்ள இயற்கை...
தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதாவின் திருமண நாளை முன்னிட்டு, இருவரும் மீண்டும் இணைந்து வாழ வேண்டும் எனப் பிரார்தனைகளையும் வாழ்த்துகளையும் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பதிவிட்டு வருகின்றனர் . கடந்த...
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சர் தன்னை மிரட்டுவதாகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். “மூன்று Files வந்திருக்கிறது; அதை ஓபன் பண்ண வச்சிடாதீங்க” என்று முதலமைச்சர் மிரட்டல் விடுப்பதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், முதலமைச்சருக்கு தைரியம்...
முந்தைய ஆட்சிக் காலத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பான ஆதாரங்கள் அடங்கிய மூன்று முக்கிய கோப்புகள் தமது மேஜையில் இருப்பதாகத் தமிழக முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் தெரிவித்திருந்தார். ஆளும் தரப்பின் இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் வகையில்,...
பரந்தூர் பசுமைவெளி விமான நிலையத் திட்டம் கைவிடப்படுவதாக முதலமைச்சர் விஜய் அவர்கள் அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, அப்பகுதி கிராம மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்துப் பேசிய பரந்தூர் விமான நிலைய எதிர்ப்புப் போராட்டக் குழுவின்...
தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக தமிழக இல்லத்தரசிகளுக்கு ஆண்டுக்கு 3 இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும் என முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் அதிரடியாக அறிவித்துள்ளார். ‘அன்னபூரணி சூப்பர் சிக்ஸ்’ திட்டத்தின் முதற்கட்டமாக இந்த அறிவிப்பு...
இடதுசாரி மாணவர் அமைப்புகளின் ஜனநாயக ரீதியிலான போராட்டங்களை உளவு பார்க்கவும், கண்காணிக்கவும் சுற்றறிக்கை அனுப்பிய தமிழக தலைமைச் செயலாளரை உடனடியாக அரசு பணிநீக்கம் செய்ய வேண்டும் என்று சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்....
“குறை பிரசவம்” போல் தேர்தலில் வெற்றி பெற்ற தவெக-வை இங்குபெட்டரில் வைத்து ஆளுநர் காப்பாற்றியதால் காங்கிரஸ், விடுதலைச்சிறுத்தைகள், முஸ்லிம்லீக் மற்றும் இடதுசாரி கட்சிகளின் துணையோடு ஆட்சி அமைத்த விஜய், தற்போது RSS சித்தாந்தம் கொண்ட பாஜக...
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் அண்மையில் நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ‘தமிழ்த்தேசிய எழுச்சி மாநாடு’ தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. இந்த மாநாட்டில் பேசிய விசிக தலைவர் தொல்.திருமாவளவன், இனிவரும் காலங்களில்...
தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத், தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் அரசியல் செல்வாக்கு மற்றும் அவரது டெல்லி பயணம் குறித்துத் தூத்துக்குடியில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் மிகவும் வியக்கத்தக்க வகையில் பேசியுள்ளார். முதலமைச்சர் விஜய் டெல்லிக்குச்...