செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார், திமுக மற்றும் அதிமுக கட்சிகளுக்கு இடையே மறைமுக கூட்டணி இருப்பதாக விமர்சித்ததோடு, முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மற்றும் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் அதற்கு ஒருங்கிணைப்பாளராகச்...
தமிழ்நாடு சுகாதாரத்துறை சார்பில் நடைபெற்ற பணி நியமன ஆணைகள் வழங்கும் விழாவில், முதலமைச்சர் விஜய் கலந்துகொண்டு புதிய மருத்துவர்களுக்குப் பணி ஆணைகளை வழங்கினார். அப்போது, அவர் புதிய மருத்துவர்களுடன் இணைந்து மிகவும் சுவராசியமாகவும் மகிழ்ச்சியாகவும் புகைப்படங்களை...
தமிழகத்தில் வரவிருக்கும் இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியான தவெக-விற்கு முட்டுக்கட்டையிட, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானைப் பொதுவேட்பாளராகக் களம் இறக்க திமுக திட்டமிட்டு வருவதாக விசிக தலைவர் தொல். திருமாவளவன் குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார். “முன்னாள் முதல்வர்...
மத்திய அரசு கொண்டு வர முயற்சிக்கும் “ஒரே நாடு, ஒரே தேர்தல்” மசோதா அமலுக்கு வந்தால் தமிழக அரசியல் சூழல் முற்றிலுமாக மாறும் என்றும், அதன் காரணமாகத் தற்போதைய முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு...
தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, திரு. ஜோசப் விஜய் அவர்கள் முதன்முறையாகத் தனது சொந்தத் தொகுதியான பெரம்பூருக்கு இன்று வருகை தந்தார். இதுவரை அரசு நிர்வாகப் பணிகளில் தீவிர கவனம் செலுத்தி வந்ததால், அவரால் தனது...
தமிழ்நாட்டில் லஞ்ச ஒழிப்பு குறித்து முதலமைச்சர் விஜய் கரூரில் எச்சரிக்கை விடுத்த சில மணிநேரங்களில், தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் லஞ்சம் வாங்கிய சர்வேயர் ராமர் செல்வம் லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கூட்டுப் பட்டாவைத்...
தமிழகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமைகளை கண்காணிக்க, முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையில் புதிய மாநில உயர்நிலை விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழு மறுசீரமைக்கப்பட்டு அதற்கான அதிகாரப்பூர்வ அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சமூக நீதித்துறையின்...
தமிழக வெற்றிக் கழக எம்.எல்.ஏ ஒருவரிடம் ₹35 கோடி கொடுத்து குதிரை பேரம் பேசப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில், திமுக எம்.எல்.ஏ-வும் முன்னாள் அமைச்சருமான வி. செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் ஆகிய...
அரசுப் பள்ளிகளில் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் கரூர் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நேரலையாகத் திரையிடப்பட்ட விவகாரத்திற்கு, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மிகக் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். “கல்விக்கூடங்கள் காட்சிக்கூடங்கள் அல்ல,...
கரூரில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், கடந்த கால கரூர் விபத்து விவகாரத்தில் திமுக தன் மீது வேண்டுமென்றே பழி சுமத்திப் பலிகாடாக்கியதாகக் குற்றம் சாட்டினார். சட்டசபையில் தம்மைக்...