பரந்தூர் சர்வதேச விமான நிலையத் திட்டத்தைக் கைவிடுவதாக முதலமைச்சர் விஜய் சட்டமன்றத்தில் அறிவித்துள்ள நிலையில், இந்த விவகாரத்தில் திமுக வெளிப்படைத்தன்மையுடன் நடந்து கொள்ளவில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் குற்றம் சாட்டியுள்ளார்....
பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கு முதலமைச்சர் விஜய் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும், அந்தத் திட்டத்தை அங்கு செயல்படுத்தக் கூடாது என்பதில் அவர் மிகவும் உறுதியாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இத்திட்டத்தை...
வெளிநாட்டில் பிறந்த தனது இரண்டு மாதக் குழந்தையுடன் தாய்நாடான இந்தியாவிற்குத் திரும்பிய இளம் பெண் ஒருவர், விமான நிலையத்திலிருந்து வெளியேறியதும் செய்த நெகிழ்ச்சியான செயல் பலரையும் பெருமிதத்திலும் ஆனந்தக் கண்ணீரிலும் திளைக்க வைத்துள்ளது. தான் பிறந்த...
மாஸ்கோவின் ஷெரெமெத்யேவோ சர்வதேச விமான நிலையத்தில் ஜூலை 25 அன்று மிகப்பெரிய பாதுகாப்பு அத்துமீறல் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. ஏரோஃப்ளாட் நிறுவனத்திற்குச் சொந்தமான விமானத்தைப் பிடிக்க தாமதமாக வந்த இரண்டு பெண் பயணிகள், விமானத்தைத் தவறவிட்ட...
மலையாளத் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ். கடந்த 2000 ஆண்டு வெளியான பைலட்ஸ் என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருப்பார். அதன் பிறகு 2013 ஆம் ஆண்டு வெளிவந்த கீதாஞ்சலி என்ற திரைப்படத்தில்...