திமுக முதன்மைச் செயலாளர் வல்லம் பஷீர், மதிமுக முதன்மைச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோவை நோக்கி கடுமையான அரசியல் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். “திமுக ஓட்டுக்கு பணம் தந்தது என்கிறார்களே, அறிவாலய கழிவில் துரை வைகோ...
“திமுகவின் வண்டவாளத்தை தண்டவாளத்தில் ஏற்ற வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன்” என மதிமுக முதன்மைச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ திமுக அரசுக்கு எதிராகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். கூட்டணியில் தங்களைச் சொந்தச் சின்னத்தில்...
தமிழக முதல்வர் விஜய்யின் ஆட்சியை கவிழ்க்க திரைமறைவில் பெரும் சதி நடந்து வருவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர், அரசு நிர்வாகத்தில் ஊழலை அறவே ஒழிக்க...
அதிமுகவின் தற்போதைய நிலை குறித்து விமர்சித்துள்ள அமைச்சர் செங்கோட்டையன், அக்கட்சி எதிர்காலத்தில் மதிமுகவைப் போல மாறும் சூழல் உருவாகும் என்று சாடியுள்ளார். அடிமட்டத் தொண்டர்கள் யாரும் இன்றி, வெறும் தலைவர்கள் மட்டுமே எஞ்சியிருக்கும் ஒரு கட்சியாக...
தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையில் தமிழக வெற்றி கழகம் ஆட்சிப் பொறுப்பேற்ற குறுகிய காலத்திற்குள், அரசு அலுவலகங்களில் லஞ்சம் மற்றும் ஊழலை ஒழித்துக் காட்டி தனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளார் என மறுமலர்ச்சி...
எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்யும்படி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தங்களை நிர்பந்தித்ததாக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை...
விழுப்புரம் மாவட்டம் கிளியனூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வட இந்திய மாநிலங்களில் ஏதேனும் ஒன்றில் பிறந்து, இந்தியைத் தனது தாய்மொழியாகக் கொண்டவராக இருந்திருந்தால்,...
‘யாகாவராயினும் நா காக்க’ எனும் திருவள்ளுவரின் குறள் நெறியை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவுறுத்தியுள்ளார். தனது எக்ஸ் சமூக வலைதளப் பதிவில் இது குறித்துக்...
திமுகவை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார். “ஆட்சி போய்விட்டதே, இனி கமிஷன், பணம் குவியும் வாய்ப்பு இல்லை என சிலரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை” என்று அவர் சாடியுள்ளார். தங்களுக்குக் கமிஷன் தொகை மற்றும்...
தமிழக வெற்றிக் கழக அரசுக்குக் கேடயமாகவும், ராணுவம் வரும்போது முன்னே சென்று கண்ணிவெடிகளை அகற்றும் ‘சப்பர்ஸ் அண்ட் மைனர்ஸ்’ போலவும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் துணை நிற்கும் என்று அதன் பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்....