ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள புகழ்பெற்ற சௌகன்னி மாதா கோவில் வாசலில், 6 மாதக் பெண் குழந்தை ஒன்றை ஒரு நபர் கொடூரமாகத் தரையில் தூக்கிப் போட்டுவிட்டுத் தப்பியோடிய நெஞ்சைப் பதறவைக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை...
இன்ஸ்டாகிராமில் ‘தாய் சாவித்திரி’ என்ற பெயரில் செயல்பட்டு வரும் ஹரியானாவைச் சேர்ந்த 65 வயது பாட்டி ஒருவர், தற்காலப் பெற்றோருக்கு வழங்கிய ஆழமான அறிவுரை வீடியோ சமூக வலைதளங்களில் மில்லியன்கணக்கான வியூஸ்களை அள்ளிக் குவித்து இளைஞர்களின்...
ஹரியானா மாநிலம் பானிபட் மாவட்ட அரசு சிவில் மருத்துவமனையின் பிரசவ வார்டில் பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததைத் தொடர்ந்து அவரது குடும்பத்தினர் மருத்துவமனையை முற்றுகையிட்டுப் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் குற்றச்சாட்டின்படி, பிரசவ...
ஹரியானாவின் சோனிபத் பகுதியில் உள்ள சிக்கா காலனியில், வளர்ப்பு பிட்புல் நாய் ஒன்று 6 மாதக் குழந்தையை மிகக் கொடூரமாகக் கடித்துக் குதறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தக் குழந்தை தனது அத்தையுடன் தெருவில்...
ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள கோல்ஃப் கோர்ஸ் சாலையில், சியா என்ற பெண் பைக் ஓட்டிச் சென்றபோது, பின்னால் வந்த செடான் கார் ஒன்று திடீரென லேன் மாறி வந்து அவர் மீது மோதிவிட்டு நிறுத்தாமல்...
ஹரியானா மாநிலம் கர்னால் பகுதியில், வீர் ரைஸ் மில் அருகே தனது தேநீர்க் கடையைச் சுத்தம் செய்துகொண்டிருந்த தேஜ்பீர் சிங் என்ற கடை உரிமையாளர், அடையாளம் தெரியாத நபர்களால் இரும்புத் தடியால் கொடூரமாகத் தாக்கப்பட்டுப் படுகொலை...
ஹரியானாவின் கர்னால் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலையில் நபர் ஒருவர் திடீரென வன்முறையில் ஈடுபட்டு, பல இடங்களில் மக்களைத் தாக்கிய பிறகு, கடையில் இருந்த ஒருவரை இரும்புக் கம்பியால் அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....
ஹரியானா மாநிலம் ரேவாரி மாவட்டத்தில், நார்னூல் தேசிய நெடுஞ்சாலை-11 இல் அமைந்துள்ள குண்ட் சவுக்கி அருகே ‘நியூ பிகானேரி உணவகம்’ இயங்கி வருகிறது. இதனை குருகிராம் மாவட்டம் தல்பூர் கிராமத்தைச் சேர்ந்த ஜதின் (28) என்பவர்...
ஃபரிதாபாத் ஜீவன் நகர் பார்ட்-2 ஈத்கா அருகில் ஒரு சோகமான சம்பவம் நடந்துள்ளது. வீட்டின் மொட்டை மாடியில் விளையாடிக் கொண்டிருந்த ஆர்யன் என்ற ஒரு வயதுக் குழந்தை, குளியலறைக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த தண்ணீர் நிரம்பிய வாளிக்குள்...
ஹரியானாவில் பெண் ஒருவர் பொதுச் சாலையில் காரின் மீது அமர்ந்து, மது பாட்டிலைக் கையில் வைஸ்த்துக் கொண்டு ரகளை ஈடுபடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பரபரப்பான சாலையில் நடைபெற்ற இந்தச் சம்பவத்தில், அப்...