அடடே சூப்பர்… இனி எதுக்கு வாடகை வீடு…? உங்க சொந்த வீடு கனவை நனவாக்க தமிழ்நாடு அரசு தரும் மெகா வாய்ப்பு… மிஸ் பண்ணாம உடனே அப்ளை பண்ணுங்க..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அடடே சூப்பர்… இனி எதுக்கு வாடகை வீடு…? உங்க சொந்த வீடு கனவை நனவாக்க தமிழ்நாடு அரசு தரும் மெகா வாய்ப்பு… மிஸ் பண்ணாம உடனே அப்ளை பண்ணுங்க..!!

Published

on

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் பல்வேறு திட்டங்கள் மூலம் விற்பனைக்கு உள்ள 7,659 வீடுகளை விற்பனை செய்யும் பணிகள் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளன. இத்திட்டங்களின் கீழ் வீடுகளைப் பெற விரும்புவோர் tnhb.tn.gov.in என்ற இணையதளத்தில் அடுத்த 7 நாள்களுக்குள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வீடுகளுக்கான விற்பனை வரும் ஆகஸ்ட் 21, 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. குறிப்பாக, இந்த ஆண்டு எந்தவித விலை உயர்வும் இல்லாமல் வீடுகள் விற்கப்பட இருப்பதாக அரசு தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. சொந்த வீடு வாங்க விருப்பமுள்ள நண்பர்கள் உடனே முந்தி விண்ணப்பித்துப் பயன்பெறுங்கள்!

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in