லோ ஹிப் சேலை, வாயில முத்தம்… ஒரு சீனுக்காக அப்படி நடிக்க சொன்ன இயக்குனர்… வல்லவன் பட நடிகை ஓபன் டாக்..!! – cinefeeds
Connect with us

VIDEOS

லோ ஹிப் சேலை, வாயில முத்தம்… ஒரு சீனுக்காக அப்படி நடிக்க சொன்ன இயக்குனர்… வல்லவன் பட நடிகை ஓபன் டாக்..!!

Published

on

தமிழில் நடிகர் சிம்பு, நயன்தாரா, சந்தானம் மற்றும் ரீமாசென் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் வல்லவன். முதல் முறையாக சிம்புவை இயக்கி இந்த திரைப்படத்தில் ஹீரோவாக நடித்திருந்த நிலையில் இந்த திரைப்படம் நல்ல வெற்றி பெற்றது. இந்த படத்தில் பள்ளி சிறுமி ரோலில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகை லட்சுமி.

இவர் அந்த திரைப்படத்தை தொடர்ந்து ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்த நிலையில் தற்போது ஆள் அடையாளம் தெரியாமல் காணாமல் போய்விட்டார். இந்நிலையில் இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனக்கு ஏற்பட்ட அட்ஜஸ்ட்மென்ட் பற்றி கூறியுள்ளார். அதாவது ஒரு இயக்குனர் டூ பீஸ் நடிக்க வேண்டும் என்று கேட்டார், படையப்பா என்ற ஒரு இயக்குனர் ரொமான்ஸ் சீன், லோ ஹிப் சேலை, வாயில் ஒருத்தர் முத்தம் கொடுப்பார் இப்படி எல்லாம் நடிக்கணும் என்று கூறினார்.

Advertisement

வாயில் முத்தம் கொடுத்து நடிக்கணும்னா வேண்டாம்னு நான் சொல்லிட்டேன். நான் என்ன ஹீரோ தங்கச்சி ரோலா நடிக்கிறேன், ஏதோ ஒரு சீன்ல வரதுக்கு இப்படி நடிக்கணுமா என்று கூறிய நிலையில் அது தொடர்பான வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

 

Advertisement

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Behind Talkies இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@behindtalkies)

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in