LATEST NEWS
விவேக் ப ற்றி அப்துல்கலாம் என்ன சொ ல்லி யி ருக்கிறார் தெரியுமா..? – மகள் சொன்ன ரு சி கர தகவல்..
அப்துல் கலாம் மீது அ தீ த அன்பு கொண்ட விவேக், பசுமை கலாம் என்ற அ மை ப்பி ன் மூலம் தமிழகம் மு ழுவதும் லட்சக்கணக்கான மரக்கன்றுகளை நட்டுள்ளார் என்பது நாம் அனைவரும் அ றி ந்த ஒன்றே.
நடிகர் என்பதையும் தா ண்டி சமூக சேவகராக அ றி ய ப்ப டு ப வர் நடிகர் விவேக், படத்திலும் மூ ட நம்பிக்கைகளை த க ர் க்கும் வண்ணமே வசனங்கள் இடம் பெ ற்றி ருக்கும்.
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மீது அ திக அன்பு கொ ண்ட நடிகர் விவேக், மரக்கன்றுகளை நடத் தொடங்கினார், அப்துல் கலாமுடன் பலமுறை உ ரை யா டியு ள்ளார் விவேக்.
இதுகுறித்து அவரது அண்ணன் மகளான நசீமா மரைக்காயர் கூறுகையில், என் சித்தப்பா ஒருமுறை ராமேஸ்வரம் வந்திருந்த போது என்னிடம் விவேக்கை தெரியுமா? எனக் கே ட்டார்.
அதற்கு நான், நன்றாக தெரியும், அவரது நகைச்சுவை எனக்கு பி டிக்கும் என்றேன், அதற்கு கலாமோ, அவர் நடிகர் ம ட்டுமல்ல, சிறந்த சமூக ஆர்வலர், மரக்கன்றுகளை நட வேண்டும் என்று மட்டும் தான் கூறினேன்,
அதை ஏ ற்றுக் க டை ப்பி டித்து தமிழகம் மு ழுவதும் மரக்கன்றுகள் ந டுவதில் அ திக ஆர்வம் கா ட்டி வருகிறார். நல்ல பிள்ளை” என்று தெரிவித்ததாக கூறியுள்ளார்.
