அச்சு அசல் அம்மாவை போல இருக்கும் நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் , இணையத்தில் வெளியான புகைப்படம் இதோ .. – cinefeeds
Connect with us

LATEST NEWS

அச்சு அசல் அம்மாவை போல இருக்கும் நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் , இணையத்தில் வெளியான புகைப்படம் இதோ ..

Published

on

இந்திய திரை உலகில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகை ஸ்ரீதேவி. இன்னும் சொல்லப்போனால் சினிமாவில் லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்று இவரை கூறலாம். அந்த அளவிற்கு நடிப்பில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர். இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு துபாயில் உயிரிழந்தார்.

இவரைத் தொடர்ந்து அவரின் மகள் ஜான்வி கபூர் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். இவர் முதன் முதலாக தடக் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து தற்போது ஒரு சில பாலிவுட் படங்களில் இவர் நடித்து வருகிறார்.

Advertisement

சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வபோது தனது ஹாட்டான புகைப்படங்களை பதிவிட்டு வருவார். இவர் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் குட்லக் ஜெர்ரி. இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் நடிகை ஜான்வி கபூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருப்பு நிற புடவை அணிந்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த புடவை ஜான்வி கபூரின் தாய் ஸ்ரீதேவி அணிந்திருந்த அதே புடவை என ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.1989 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட ஸ்ரீதேவியின் புகைப்படத்தை தற்போது எடுக்கப்பட்டுள்ள ஜான்வி கபூரின் புகைப்படத்துடன் ஒப்பிட்டு ரசிகர்கள் இணையத்தில் வைரல் ஆக்கி வருகின்றனர்.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in