ஆயிரக்கணக்காணோர் பார்த்து சொக்கிப் போன அழகு தேவதை..! கடற்கரையில் ஆடும் ஆட்டத்தை பாருங்க..! – cinefeeds
Connect with us

VIDEOS

ஆயிரக்கணக்காணோர் பார்த்து சொக்கிப் போன அழகு தேவதை..! கடற்கரையில் ஆடும் ஆட்டத்தை பாருங்க..!

Published

on

நாம் சொர்க்க உலகில் இருக்கும் ரம்பை, மேனகை, ஊர்வசி ஆகியோர் அழகும், நாட்டியத் திறமையும் மிகுந்தவர்கள் என புராணங்களில் படித்திருக்கிறோம். இவர்களின் அழகினை வர்ணித்தும், ஆட்டத்திறனை சிலாகித்தும் முன்னோர்கள் சொல்லிக் கேட்டிருக்கிறோம். அந்த வரிசையில் ஒரு அழகுத் தேவதை கடற்கரையில் இருந்து அர்ஜூன், மீனா நடித்த ‘’ரிதம்” படத்தின் பாடலுக்கு ஆடிக் கொண்டிருக்கிறார்.

38 நொடிகள் மட்டுமே ஓடும் அந்த வீடீயோவைப் பாருங்கள். இந்திரலோகத்து ரம்பை, மேனகா, ஊர்வசியெல்லாம் கூட சொக்கிப் போகும் அழகைப் பாருங்கள். பல ஆயிரம் பேரை கண்கொட்டாமல் பார்க்க வைத்த அந்த தேவதையின் நடனம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in